Sunday, March 29, 2015
Sunday, March 22, 2015
Sunday, March 15, 2015
Friday, March 13, 2015
Whatsapp ல் Call பண்ணுவது எவ்வாறு?
இன்றைய காலத்தில் Whatsapp அதிகமானோர்ர் பயன்படுத்துறாங்க
Whatsapp புதிய சேவையாக Call Option சேர்க்கப்பட்டுள்ளது
Whatsapp Call ஐ பயன்படுத்த சில விதி முறைகள் இருக்கு
1- Whatsapp Call பயன்படுத்துறவங்க கீழே தரப்பட்ட Link ல உள்ள Whatsapp i Download பண்ணி Install செய்யுங்கள்
Link:
whatsapp.com
2- அதுக்கு முதல் நீங்க பயன்படுத்துற Whatsapp i Uninstall பண்ணுங்க
3- உங்க பழைய Whatsapp Conversation உங்களுக்கு வேணும்னா Back -up செய்து கொள்ளுங்கள்
**Back-up செய்வதற்கான வழிமுறை இதோ
Whatsapp Setting ல போய் Chat setting போங்க அங்கே காணப்படும் Backup conversation i Click செய்து கொள்ளவும்
இப்ப உங்க பழைய Whatsapp Conversation Back -upஆகியிருக்கும்
Link:
whatsapp.com
நான் உங்களுக்கு Whatsapp ல Call பண்ணினதும் உங்க Whatsapp ல Call Option Activate ஆகும்
Try பண்ணி பாருங்க

இப்போ கீழே தரப்பட்ட Link ல
உள்ள Whatsapp i Download பண்ணி Install செய்யுங்கள்
Link:
whatsapp.com
நான் உங்களுக்கு Whatsapp ல Call பண்ணினதும் உங்க Whatsapp ல Call Option Activate ஆகும்
Try பண்ணி பாருங்க
Thursday, March 12, 2015
குள்ள பன்றி - Pygmy Hog
முள்ளம் பன்றி இல்லீங்க இது குள்ள பன்றி
- பன்றி இனத்திலே மிகச் சிறிய பன்றி என்பதால் இது குள்ள பன்றி (Pygmy hog) என்றழைக்கப்படுகிறது
-முன்பு இந்த பன்றி இனம் இந்தியா, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்பட்டது
- ஆனால் இப்போது மிகவும் அருகி சுமார் 150 பன்றிகள் அசாமில் மட்டுமே காணப்படுகின்றன
- இவை மண்ணில் குழி தோண்டி இலை தழைகளை பரப்பி கூடு கட்டி அதில் குட்டி போட்டு வளர்க்கும்
www.ariwahem.blogspot.com

Monday, March 9, 2015
Friday, March 6, 2015
மனைவி என் வாழ்க்கை துணைவி
மனைவி அவள் கணவன்
அகத்தை காட்டும்
கண்ணாடி
மலர் முக்தை
காட்டி நில்
துணைவி
முன்னாடி
நீ சினத்தால்
உடைந்திடுவாள்
தரையில்
திண்டாடி
அவள் மனம்
உடைத்து சிதறிய
உணர்வுகளை
ஒட்ட வைக்க முடியாது
பின்னாடி
மனைவி
உன் துன்பத்தை
தாங்கி நிற்பாள்
மலர் அகம்
வாடி
உன் இன்பத்தில்
துணையாய் தாங்கி
இருப்பாள்
முக மலர்
பாடி
பெண்
மென்மையின்
மலர் செடி
மென்மை அன்பால்
அவள் உணர்வுளை
எட்டிப் பிடி
இன்பத்தில்
இல்லறம்
அமையும்
வளர் கொடி
*♥ Najeem ♥*
அகத்தை காட்டும்
கண்ணாடி
மலர் முக்தை
காட்டி நில்
துணைவி
முன்னாடி
நீ சினத்தால்
உடைந்திடுவாள்
தரையில்
திண்டாடி
அவள் மனம்
உடைத்து சிதறிய
உணர்வுகளை
ஒட்ட வைக்க முடியாது
பின்னாடி
மனைவி
உன் துன்பத்தை
தாங்கி நிற்பாள்
மலர் அகம்
வாடி
உன் இன்பத்தில்
துணையாய் தாங்கி
இருப்பாள்
முக மலர்
பாடி
பெண்
மென்மையின்
மலர் செடி
மென்மை அன்பால்
அவள் உணர்வுளை
எட்டிப் பிடி
இன்பத்தில்
இல்லறம்
அமையும்
வளர் கொடி
*♥ Najeem ♥*