Tuesday, August 23, 2016
உங்களுக்கு தேவையான Sticker களை நீங்களே உருவாக்குங்கள்
whatsapp , facebook , viber போன்ற சமூக வலைத்தளங்களை பாவிப்பபோர் நாளாந்தம் உலகில் அதிகரித்துச் செல்கின்றனர் அதலும் அனைத்து விடயங்களையும் Chatting எனும் உத்தியை பயன்படுத்தி நிறைவேற்றுகின்றனர் பண்டிகை காலங்கள் விஷேட தினங்கள் என்பவற்றுக்கு Stickers முலம் வாழ்த்துச் சொல்லவே சமூக வலைத்தள விரும்பிகள் விரும்புகின்றனர்
நாம் இதுவரை Sticker களை தரவிறக்கம் செய்து அல்லது ஒரு சேயளியில் காணப்படும் பிரத்தியேக Sticker களைதான் பயன்படுத்துகிறோம் நீங்கள் Sticker களை உருவாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் நண்பர்களின் கேள்விக்கு அவர்களின் உருவத்ததை பயன்படுத்தி உருவாக்கிய Sticker மூலம் பதிலளிக்க விரும்புகின்றீரா? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்குத்தான்
நாம் இதுவரை Sticker களை தரவிறக்கம் செய்து அல்லது ஒரு சேயளியில் காணப்படும் பிரத்தியேக Sticker களைதான் பயன்படுத்துகிறோம் நீங்கள் Sticker களை உருவாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் நண்பர்களின் கேள்விக்கு அவர்களின் உருவத்ததை பயன்படுத்தி உருவாக்கிய Sticker மூலம் பதிலளிக்க விரும்புகின்றீரா? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்குத்தான்
Bobble எனும் செயலி உங்களுக்கு பல்வேறுபட்ட முகத்தோற்றங்களை கொண்டு Sticker களை இலகுவாக வடிவமைக்கும் வசதியை வழங்குகின்றது. ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ் , சிங்களம் போன்ற பிற மொழிகளிலும் Sticker களை எம்மால் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்
அன்ரோயிட் மற்றும் அப்பிள் பாவனையாளர்களும் இதை உபயோகிக்கலாம்
முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று Bobble செயலியை தரவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் install செய்து கொள்ளுங்கள்
♦அன்ரோயிட் பாவனையாளர்கள் இங்கே தரவிறக்குகங்கள் :
♦ஆப்பிள் பாவனையாளர்கள் இங்கே தரவிறக்குங்கள் :
Bobble செயலியை Open செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் உஙகள் படத்தை செல்பி எடுத்து Sticker உருக்கலாம் அல்லது கீழே உள்ள படம் போன்ற ஐ அழுத்தி க்கு சென்று உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தெரிவு செய்து Sticker உருவாக்கலாம்
புகைப்படத்தை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க முடியும் அப்படம் ஆணா? பெண்ணா? என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்
♥Stickers எனும் பகுதியில் உங்களுக்கு தேவையான மாதிரி உருவங்கள் கிடைக்கும் அவற்றில் தெரிவு செய்யலாம்
♥அந்தப் படங்களில் நீங்கள் விரும்பிய வார்த்தைகளை உட்செலுத்தி உங்களுக்கு தேவையான Sticker களை வடிவமைக்கலாம்
உதாரணம் : Good morning
♥தமிழ் மொழியிலும் வார்த்தைகளை உட்செலுத்தி தமிழிலும் அழகிய Sticker களை வடிவமைக்க முடியும்
உதாரணம் : சூப்பர் ஜீ
♥Heads எனும் பகுதியில் நீங்கள் தெரிவு செய்துள்ள படத்தின் தலைகள் காணப்படும் . உங்கள் மற்றோரு புகைப்படத்தின் புதிய தலையை " + " குறியீட்டை அழுத்தி வடிவமைக்கலாம்
♥Stories எனும் பகுதியில் நீங்கள் வடிவமைத்த உருவத்துடன் உலகப் பிரபலங்களின் உருவங்களை இணைத்து Sticker களை தரவிறக்கம் செய்து வடிவமைக்கலாம்.
♦உஙகளுக்கு மேலதிகமான Sticker உருவ மாதிரிகள் தேவையெனின் திரையின் கீழ்ப்பகுதியில் வலது பக்க மூலையில் காணப்படும் Shop வடிவ Button ஐ அழுத்துங்கள் அதில் ஏராளமான Sticker உருவ மாதிரித் தொகுப்புகள் காணப்படும் அதல் உங்களுக்கு விருப்பமான Sticker தொகுதிகளை தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
♦நீங்கள் வடிவமைத்த Sticker ன் மேல் ஒரு தடவை Touch செய்தா்ல் Whatsapp, Viber, Facebook செயளிகள் Share பண்ணிக் கொள்ளலாம்.
♦இருதடவை Touch செய்தால் Gallery ல் சேமிக்கப்பட்டடுவிடும்
இனியென்ன உங்களுக்கு விருப்பமான , அழகான Sticker களை நீங்களே வடிவமைத்து உங்கள் நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்
இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
Whatsapp number: +94757326766
♥ இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை முகநூலில் பெற்றுக்கொள்ள எமது Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்யுங்கள்
Friday, August 19, 2016
தூணை விட்டுவிடு
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத்
தேடி அவர் இருக்குமிடத்துக்கு
வந்தான்.
"நானொரு குடிகாரன். நான்
திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள்
ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி,
"நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.என்றார்.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார்.
தூணைப் பார்த்து,
"ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே
தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டு விடுங்கள்'' என்றான்.
உடனே ஞானி,
" இதிலிருந்து என்னை
எப்படியாவது என்னை விடுவித்து
விடு" என்றார்.
அதற்கு குடிகாரன்,
"இவரென்ன முட்டாளா ?" என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே,
"நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே
விட்டுவிடு'' என்றார்.
இது போல நாமும், கோபம்,
பொறாமை, சுயநலம், பழிவாங்கும்
எண்ணம் எனும் தூண்களை இறுகப்
பிடித்து வைத்திருக்கிறோம்.
விடுவதும், கட்டிப்பிடித்துக்
கொள்வதும்.. அவரவர் கையில்..
♥{ Naasir Nazar }♥
தேடி அவர் இருக்குமிடத்துக்கு
வந்தான்.
"நானொரு குடிகாரன். நான்
திருந்துவதற்கு ஒரு வழி கூறுங்கள்
ஐயா...'' என்று கேட்டுக் கொண்டான்.
அதற்கு ஞானி,
"நாளை மாலை என்னை வந்து பார் சொல்கிறேன்''.என்றார்.
மறுநாள் மாலை குடிகாரன் ஞானியைத் தேடி வந்தான். அப்போது ஞானி ஒரு தூணைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றார்.
தூணைப் பார்த்து,
"ஐயோ என்னை விட்டுவிடு... விட்டுவிடு...'' என்று கத்திக் கொண்டிருந்தார்.
உடனே குடிகாரன், ""நீங்கள்தானே
தூணைப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதை விட்டு விடுங்கள்'' என்றான்.
உடனே ஞானி,
" இதிலிருந்து என்னை
எப்படியாவது என்னை விடுவித்து
விடு" என்றார்.
அதற்கு குடிகாரன்,
"இவரென்ன முட்டாளா ?" என்பது போல ஒரு பார்வை பார்த்தான்.
உடனே ஞானி சிரித்துக் கொண்டே,
"நான் தூணைப் பிடித்துக் கொண்டிருப்பது போல, நீ தான் குடியைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நீயே
விட்டுவிடு'' என்றார்.
இது போல நாமும், கோபம்,
பொறாமை, சுயநலம், பழிவாங்கும்
எண்ணம் எனும் தூண்களை இறுகப்
பிடித்து வைத்திருக்கிறோம்.
விடுவதும், கட்டிப்பிடித்துக்
கொள்வதும்.. அவரவர் கையில்..
♥{ Naasir Nazar }♥
Sunday, August 14, 2016
Saturday, August 13, 2016
தாயின் புலம்பல்
எனதருமை மகனே !
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம் என்மீது
வெள்ளோட்டம் பார்க்கும்.
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில்
கைநடுங்கி சாதம்
சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய
நாட்களை நினைவு
கூர்வாய் நீ
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே மாயாவி கதையை
நூறு முறை எனை
படிக்கச் சொல்லி
நீ உறங்கிய
இரவுகள் உனக்கு
ஞாபகமா?
நான் குளிக்க
மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த
யுக்திகளை எனக்காக
புதுப்பித்துத் தா
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை
கேவலப் படுத்தாதே
கற்றுத் தா கவனித்துப்
பழக அவகாசம் தா
இனி,
சில நேரங்களில் -என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்
நிறைய வேலை
இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்று
ஆசுவாசப் படுத்து
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை
பழக என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்
ஒரு நாள் சொல்வேன்
நான் வாழ்ந்தது
போதுமென்று
வருத்தப் படாதே..
சில வயது வரை
வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
சில வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய்
இனி நான்
வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை
மீண்டும் மீண்டும்
சொல்கிறேன்
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.
முதுமையின் வாசலில் - நான்
முதலடி வைக்கையில்
தள்ளாட்டம் என்மீது
வெள்ளோட்டம் பார்க்கும்.
கொஞ்சம் பொறுமை கொள்க !
அதிகம் புரிந்து கொள்க !
என்முதுமை பார்த்து
முகம் சுளிக்காதே !
நான் சாப்பிடுகையில்
கைநடுங்கி சாதம்
சிந்தி விட்டேனா?
சத்தம் போடாதே
உனக்கு நான்
நிலாச்சோறு ஊட்டிய
நாட்களை நினைவு
கூர்வாய் நீ
ஆடை மாற்றுகையில்
அவதிப் படுகிறேனா?
அசுத்தம் செய்து விட்டேனா?
ஆத்திரப்படாதே.....
படுக்கை முழுதும்
நீ பண்ணிய ஈரங்களின்
ஈர நினைவுகளை
இதயம் கொள்க !
ஒரே பேச்சை, தேய்ந்த
ஒலிநாடா போல்
ஓயாமல் சொல்கிறேனா?
சலித்துக் கொள்ளாதே....
ஒரே மாயாவி கதையை
நூறு முறை எனை
படிக்கச் சொல்லி
நீ உறங்கிய
இரவுகள் உனக்கு
ஞாபகமா?
நான் குளிக்க
மறுக்கிறேனா?
சோம்பேறித்தனம் என்று
சுடுசொல் வீசாதே....
உன்னை
குளிக்க வைக்க
நான் செய்த
யுக்திகளை எனக்காக
புதுப்பித்துத் தா
புதிய தொழில்நுட்பம்,
புதிய பயன்பாடுகள் - உன்
புயல் வேகப் புரிந்துகொளல்
சத்தியமாய் எனக்குச்
சாத்தியமில்லை
கேவலப் படுத்தாதே
கற்றுத் தா கவனித்துப்
பழக அவகாசம் தா
இனி,
சில நேரங்களில் -என்
நினைவுப் பிரழ்ச்சியால்
ஞாபங்கள் அறுந்து போகலாம்,
உரையாடல் உடைந்து போகலாம்
நிறைய வேலை
இருக்கிறதென்று
நேரம் பார்க்காதே.....
என் அருகிருந்து
ஆற்றாமை தேற்று
ஆசுவாசப் படுத்து
என் கால்கள்
என்னை ஏமாற்றுகையில்
நீ முதல் நடை
பழக என் விரல்
நீண்டது போல்
கைகொடுத்து
எனக்கு உதவி செய்
ஒரு நாள் சொல்வேன்
நான் வாழ்ந்தது
போதுமென்று
வருத்தப் படாதே..
சில வயது வரை
வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
சில வயதுக்கு மேல்
வாழ்வதில் அர்த்தமில்லை...
காலம் வரும்போது - இதை
நீயும் புரிந்து கொள்வாய்
இனி நான்
வேண்டுவதெல்லாம்
நீ எனை புரிந்து கொண்ட
புன்னகை
மீண்டும் மீண்டும்
சொல்கிறேன்
எனதருமை மகனே !
நான் உன்னை
மிகவும் நேசிக்கிறேன்.
என் வாழ்வு
அமைதியோடும் - உன்
அரவணைப்போடும்
முற்று பெற
முயற்சியேனும் செய்வாயா..????
Thursday, August 4, 2016
அகிலத்தை ஆளும் Pokemon Go வினது இரகசியம் இதுதான்
உலகில்
விளையாட
விருப்பமானவர்கள்
அதிகம்
பேர்
வாழுகிறார்கள்.
தற்போது
mobile game களை
மட்டுமே
பெரும்பாலானோர்
விரும்பி
விளையாடுகின்றனர்.
Pokemon Go என்ற
Game தற்போது
விளையாட்டு
ஆர்வலர்கள்
மத்தியில்
அதிகம்
புலங்குகின்றது.
Pokémon
Go (போகிமொன்
கோ).
இது
ஒரு
செல்லிடத்
தொலைபேசி
விளையாட்டு
(Mobile phone
game). பொக்கெட்
மொன்ஸ்டர்ஸ்
(Pocket Monsters)
என்பதன்Pokémon
சுருக்கமே
ஆகியதாம்.
இவ்
விளையாட்டில்,
Pokémon உலகில்
சுற்றி
மறைந்திருககும்
சிறிய
போகிமான்களை
தேடிக்
கண்டுபிடித்து
நம்
வசப்படுத்த
வேண்டும்.
பின்னர்
அவற்றுக்கு
பயிற்சியளித்து
அவற்றின்
சக்திகளை
அதிகரித்து
மற்ற
போகிமான்களுடன்
சண்டையிட்டு
அதன்மூலம்
மேலும்
பலமான
போகிமான்களை
பெற
வேண்டும்.
போகிமானை
விளையாடும்
மனிதர்கள்
trainers
(பயிற்றுநர்கள்)
என
அழைக்கப்படுகின்றனர்.
1996
ஆம்
ஆண்டு
போகிமான்
ஒரு
காகித
அட்டை
விளையாட்டாக
(card game)
போகிமான்
கம்பனியினால்
அறிமுகப்படுத்தப்பட்டது.
1998 ஆம்
ஆண்டு
ஸ்தாபிக்கப்பட்ட
போகிமான்
கம்பனியானது
டோக்கியோ,
வோஷிங்டன்,
லண்டன்,சியோல்
ஆகிய
நகரங்களில்
தலைமையகங்களைக்
கொண்டுள்ளது
பின்னர்
வீடியோ
கேம்(Video
game) பதிப்பு
வெளியிடப்பட்டது.
இப்போது
ஸ்மார்ட்
போன்
தொலைபேசி
மூலம்
விளையாவடுதற்கான
பதிப்பு
தான்
Pokémon Go.
அமெரிக்காவைத்
தளமாகக்
கொண்ட
Niantic
நிறுவனத்தால்
Pokemon Go
உருவாக்கப்பட்டுள்ளது.
ஏனைய
மொபைல்
போன்
கேம்களுக்கம்
Pokemon Go க்கும்
பெரும்
வித்தியாசமொன்று
உள்ளது.
அதாவது
நாம்
இருக்கும்
இடத்தின்
சுற்றாடலுடன்
தொடர்புடையதாக
இந்த
விளையாட்டு
வடிவமைக்கப்பட்டுள்ளது.
செல்போனிலுள்ள
Camera , Google map
, GPS போன்றவற்றின்
உதவியுடன்
நாம்
இருக்கும்
சூழல்
இனங்காணப்பட்டு,
நமக்கு
அருகிலுள்ள
இடங்களில்
போகிமான்கள்
ஒளிந்து
கொண்டிருப்பதாக
காட்டப்படும்.
இது
அகுமென்டட்
வீடியோ
கேம்
என
அழைக்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனுக்குப்
பதிலாக,
கைக்கடிகாரம்
போன்று
மணிக்கட்டில்
அணிந்துகொள்ளக்கூடிய
போகிமான்
கோ
பிளஸ்
எனும்
சாதன
மொன்றின்
மூலமும்
போகிமான்
கோ
விளையாடலாம்.
கடந்த
6 ஆம்
திகதி
அமெரிக்கா,
அவுஸ்திரேலியா,
நியூஸிலாந்து
ஆகிய
நாடுகளில்
Pokemon Go வை
அறிமுகப்படுத்தியது.
The Pokemon Go Company ஜூலை
17 ஆம்
திகதி
வரை
ஏனைய
பல
ஐரோப்பிய
நாடுகள்,
கனடா
உட்பட
32 நாடுகளில்
Pokemon Go
அறிமுகமாகியிருந்தது.
ரஷ்யாவில்.
இலங்கை,
இந்தியா
முதலான
ஆசிய
நாடுகளில்
போகிமான்
கோ
அமுலுக்கு
வரவில்லை.
பொதுவாக
செல்போன்களில்
வீடியோ
கேம்
விளையாடுபவர்கள்,
கதிரையிலோ,
கட்டிலோ
கிடந்து
செல்போனை
குடைந்து
கொண்டிருப்பார்கள்.
இத்தகைய
தொழில்நுட்பங்கள்
மூலம்
மக்கள்
வர
வர
சோம்பேறியாகிக்
கொண்டிருக்கிறார்கள்
என்ற
விமர்சனம்
உள்ளது.
ஆனால்,
போகிமான்
கோ
விளையாட்டில்
நிலைமை
எதிர்மாறானது.
போகி
மான்
கோ
விளையாட்டில்
போகிமான்களை
கண்டுபிடிப்பதற்காக
எழுந்து
நடமாட
வேண்டியிருக்கும்.
போகிமான்களை
தேடி
பல
கிலோமீற்றர்
நடப்பவர்கள்
உண்டு.
இதனால்,
இவ்விளையாட்டில்
ஈடுபடுபவர்கள்
தம்மை
அறியாமலேயே
பெரும்
உடற்பயிற்சி
செய்பவர்களாகி
விடுகிறார்கள்.
ஸ்பானிய
பொலிஸார்
மன
அழுத்தங்களால்
பாதிக்கப்பட்டவர்ளின்
முன்னேற்றத்துக்கும்
இவ்
விளையாட்டு
உதவும்
என
மருத்துவர்கள்
சிலர்
தெரிவித்துள்ளனர்.
கனடாவின்
டொரண்டோவிலுள்ள
உளவியல்
மருத்துவரும்
ரியோர்சன்
பல்கலைக்கழக
விரிவுரையாளருமான
டாக்டர்
ஒரேன்
அமிட்டே
இது
தொடர்பாக
கூறுகையில்,
தனது
நோயாளிகள்
பலர்
Pokemon Go
விளையாட்டில்
ஈடுபட
ஆரம்பித்துள்ளனர்
எனத்
தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்
லொஸ்
ஏஞ்சல்ஸ்மெட்ரோ
ரயில்வே
துறை
Pokemon Go
விளையாட்டை
ஊக்குவிக்கிறது.
தமது
ரயில்
நிலையங்கள்,
ரயில்களில்
எங்கெல்லாம்
போகிமான்கள்
காணப்படுமென
டுவிட்டர்
பக்கத்தில்
தெரிவிக்கிறது.
வணிக
உலகிலும்
Pokemon Go
கலக்குகிறது.
போகிமான்
கோ
அப்ஸ்
வெளியிடப்பட்டு
2 வாரங்களில்
உலகளாவிய
ரீதியில்
3 கோடி
தடவை
தரவிறக்கம்
செய்யப்பட்டுள்ளது.இதன்
மூலம்
Pokemon Go
நிறுவனத்துக்கு
3.5 கோடி
டொலர்
(500கோடி
ரூபா)
வருமானம்
கிடைத்துள்ளது.
ஜப்பானில்
மெக்டொனால்ட்ஸ்
நிறுவனம்
Pokemon Go
அனுசரணையாளராக
இணைந்துள்ளது.இது
தொடர்பான
தகவல்
நேற்றுமுன்தினம்
வெளியானதும்
ஜப்பானில்
மெக்டொனால்ட்ஸ்
பங்குகளின்
பெறுமதி
10சதவீதத்தால்
அதிகரித்தது.
Pokemon Go விளையாட்டின்
மேலதிக
அம்சங்களை
வாங்குவதற்காக
போகிகொய்ன்ஸ்
(PokeCoins)
அப்பிள்
நிறுவனம்
வெளியிட்டுள்ளது.
இதன்மூலம்
1,2 வருடங்களில்
அப்பிள்
நிறுவனத்துக்கு
3 கோடி
டொலர்(சுமார்
447 கோடி
ரூபா)
வருமானம்
கிடைக்கும்
மதிப்பிடப்பட்டுள்ளது.
அதிக
போகிமான்களை
கண்டுபிடிக்கக்கூடிய
இடங்களுக்கு
மக்களை
அழைத்துச்
செல்வதற்காக
விசேட
வாடகைக்
கார்
சேவையை
வழங்க
அமெரிக்க
சாரதிகள்
சிலர்
முன்வந்துள்ளனர்.
இவ்வாறு
Pokemon Go
விளையட்டானது
போக்குவரத்து
துறையிலும்
மாற்றங்களை
ஏற்படுத்தும்
எனக்
கருதப்படுகிறது.
பல்தேசிய
நிறுவனங்கள்,
பெரு
நிறுவனங்களுக்கு
மாத்திரமல்ல
சிறு
வியாபாரிகளுக்கும்
போகிமான்
கோ
நன்மையளிக்கும்
எனத்
தெரிவிக்கப்படுகிறது.
போகிமான்களைத்
தேடி
வீதியில்
இறங்குபவர்களின்
எண்ணிக்கை
அதிகரிப்பதால்
நடைபாதை
வியாபாரிகள்,
பெட்டிக்கடைகள்,
உணவு
விடுதிகளுக்கு
வருமானம்
அதிகரிக்கும்
என
கருதப்படுகிறது.
பாதுகாப்புத்
துறையினருக்கு
நெருக்கடி
மறுபுறம்,
Pokemon Go விளையாட்டானது
பல
நாடுகளின்
பாதுகாப்புத்
துறையினருக்கு
நெருக்கடியை
அதிகரித்துள்ளது.போகிமான்களை
தேடுபவர்கள்
வீதிகளில்
சமிக்ஞை
விளக்ககளைக்
கூட
பொருட்படுத்தாமல்
நடந்துசெல்கிறார்களாம்.
சில
மோசமானவாகன
சாரதிகளும்
வாகனம்
செலுத்திக்கொண்டே
போகிமான்
கோ
விளையாட்டில்
ஈடுபடுகின்றனர்
இந்தோனேஷியாவில்
கனடாவின்
கியூபெக்
மாகாணத்தில்
போகிமான்
கோ
விளையாடிய
சாரதி
ஒருவர்
தனது
வாகனத்தை
பொலிஸ்
காரொன்றுடன்
மோதினார்.
அத்துடன்,
போகிமான்களை
பின்தொடரும்
பலர்
பாடசாலைகள்
பொதுக்கட்டடங்கள்,
தனியார்
வளாகங்கள்,
இராணுமுகாம்களுக்குள்ளும்
அத்துமீறி
நுழைய
முற்படுகின்றனர்.
அண்மையில்
அவுஸ்திரேலியாவின்
பாடசாலை,
நாஸி
வதை
முகாம்தொடர்பான
அமெரிக்க
நூதனசாலை
ஆகியற்றிலும்
சிலர்
போகிமான்களைத்
தேடித்
திரிந்து
சங்கடங்களை
ஏற்படுத்தினர்.
ஸ்பானிய
பொலிஸார்
பாதுகாப்பாக
Pokemon Go
விளையாடுவது
குறித்து
பொதுமக்களுக்கு
அறிவுறுத்தல்களை
வழங்கியுள்ளனர்.
இது
தொடர்பான
புகைப்படங்களையும்
ஸ்பானிய
உள்துறை
அமைச்சு
வெளியிட்டுள்ளது.
பொஸ்னியாவில்
1990களில்
நடைபெற்ற
யுத்ததத்தின்
போது
புதைக்கப்பட்ட
மிதிவெடிகளில்
Pokemon Go
விளையாடுபவர்கள்
சிக்கிவிடக்கூடும்
என
உணர்ந்த
அதிகாரிகள்
இதுதொடர்பில்
அறிவுறுத்தல்களை
விடுத்துள்ளனர்.
ஜப்பானில்
விரைவில்
Pokemon Go
வெளியிடப்படவுள்ளதை
முன்னிட்டு,விசேட
பாதுகாப்பு
அறிவுறுத்தல்
பிரசாரங்களை
ஜப்பானிய
அரசாங்கம்
ஆரம்பித்துள்ளது.
இந்தோனேஷியாவில்
Pokemon Go
விளையாடிக்கொண்டு
இராணுவ
முகாமொன்றுக்குள்
நுழைந்த
பிரான்ஸ்
நாட்டவர்
ஒருவர்
கைது
செய்யப்பட்டுள்ளதாக
கடந்த
செவ்வாய்க்கிழமை
பொலிஸார்
தெரிவித்தனர்.இதேவேளை,
இந்தோனிய
ஜனாதிபதி
மாளிகை
அருகில்
Pokemon Go விளையாட
வேண்டாம்
என
அதிகாரிகள்
எச்சரித்துள்ளனர்.
இந்தோனேஷிய
பொலிஸார்,
இராணுவத்தினர்
கடமை
நேரத்தில்
போகிமான்
விளையாடுவது
தடை
செய்யப்பட்டுள்ளதாக
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவில்
உத்தியோகபூர்வமாக
Pokemon Go
அறிமுகமாவில்லை.
எனினும்
சிலர்
வெளிநாட்டு
பதிப்புகளை
சட்டவிரோதமாக
தரவிறக்கம்
செய்து
விளையாடுகின்றனர்
எனத்
தெரிவிக்கப்படுகிறது.
சவூதியில்
போகிமான்
கோவுக்கு
எதிரான
குரல்களும்
ஒலிக்கின்றன.
2001 ஆம்
ஆண்டு
போகிமான்
ஒரு
காகித
அட்டை
விளையாட்டாக
இருந்த
காலத்திலேயே
சவூதி
அரேபிய
மதகுருக்கள்
போகிமானுக்கு
தடைவிதித்திருந்தனர்.
சவூதி
அரேபியாவில்
15 வருடகாலமாக
அமுலிலுள்ள
இத்தடை
Pokemon Go
அறிமுகத்தின்
பின்னர்
மீளவும்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக
செய்தி
வெளியாகியிருந்தது
ஆனால்,
சவூதியில்
Pokemon Go கேம்
மீதான
தடை
மீள
பிரகடனப்படுத்தபபட்டுள்ளதாக
வெளியான
செய்திகளில்
உண்மையில்லை
என
சவூதி
அரேபிய
கலாசார
மற்றும்
தகவல்
துறை
அமைச்சின்
உதவி
செயலாளர்தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின்
புளோரிடா
மாநிலத்தில்
போகிமான்களை
பின்
தொடர்ந்து
சென்ற
இருவர்
வீட்டு
வளாகம்
ஒன்றுக்குள்
நுழைந்த
போது
அவர்களை
திருடர்கள்
என
எண்ணி
அவ்வீட்டின்
உரிமையாளர்
துப்பாக்கி
பிரயோகம்
செய்தார்.
இதனால்
அவ்விருவரும்
காயமடைந்தனர்.
குவாத்தமாலாவில்
போகிமான்களை
பின்
தொடர்ந்து
சென்று
வீடொன்றுக்குள்
நுழைந்த
18 வயதான
ஜேர்ஸன்லோபஸ்
லியோன்
எனும்
இளைஞர்
சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக
செய்தி
வெளியாகியுள்ளது.
இச்
செய்திகள்
உண்மையானால்
போகிமான்
கோ
காரணமாக
இடம்பெற்ற
உலகின்
முதல்
மரணமாக
இது
இருக்கலாம்.
விரைவில்
இலங்கையிலும்
போகிமான்
கோ
அறிமுகமாகலாம்.
பொது
இடங்களில்
இவ்விளையாட்டில்
ஈடுபடுபவர்களும்
அவர்களை
எதிர்கொள்பவர்களும்
எச்சரிக்கையுடன்
செயற்படுவது
நல்லது.
உலகின்
பல
நாடுகளில்
அறிமுகமாகியுள்ள
போகிமான்
கோ(Pokemon
Go) எனும்
மொபைல்போன்
கேம்
இலட்சக்கணக்கானோரை
கவர்ந்துள்ள
நிலையில்,
போகிமான்
பாத்திரங்களில்
ஒன்றுக்கு
சிலையொன்றும்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின்
லூசியானா
மாநிலத்தின்
நியூ
ஓர்லீன்ஸ்
நகரில்
இச்சிலை
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
‘பிக்காச்சு’
எனும்
போகிமான்
கோ
பாத்திரத்தின்
சாயலில்
இச்சிலை
அமைக்கப்பட்டுள்ளது.நியூ
ஓர்லீன்ஸ்
நகரிலுள்ளபூங்காவொன்றில்
இச்
சிலை
திறந்துவைக்கப்பட்டிருந்தது.
எனினும்
முன்அனுமதியின்றி
சட்ட
விரோதமாக
இச்சிலை
நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதனால்,
அதிகாரிகளால்
இச்
சிலை
விரைவில்
தகர்க்கப்படலாம்
என
எதிர்பார்க்கப்படுகிறது.
Pokemon
GO Game பற்றிய
காணொளிக் காட்சியை தரவிறக்கம் (Download)
செய்வதற்கான
இணைப்பு (Link)
:
Facebook ல் எங்களது Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்து பல சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்
Click Here: