Wednesday, April 29, 2020

நாம் பயன்படுத்தும் கைத்தொலைபேசிகளில் உள்ள கேமராவை விடு அதிகளவான  சிறப்பம்சங்களை கொண்ட கேமரா செயலி பலவகையான புகைப்படம் மற்றும் காணொளிகளை எடுப்பதற்கு உதவுகின்றது


இந்த செயலியை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்

 
 


இந்த கேமரா செயலியில் பின்வரும் சிறப்பு அம்சங்கள் காணப்படுகின்றன

  • SLOW MOTION
மெதுவாக Play யாகும் காணொளிகளை எடுத்தல்


  • STORY
இதன் மூலம் எடுக்கப்படும் காணொளியை இலகுவாக எடிட் செய்யலாம்


  • HYPERLAPSE
வேகமாக Play ஆகும் காணொளிகளை எடுத்தல்


  • YOYO
Reverse play ஆகும் காணொளிகளை எடுத்தல்

  • GIF
அசையும் வகையிலான புகைப்படங்களை எடுத்தல்


  • PANORAMA
இலகுவான முறையில் PANORAMA புகைப்படங்களை எடுக்கலாம்

  • MEME
எடுத்த புகைப்படங்களை MEME ஆக கிரியேட் பண்ணலாம்


எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை உடனுக்குடன் எடிட் செய்யும் வசதி  காணப்படுகின்றது. Filter வசதிகள் உட்பட  Professional கேமராவில் காணப்படும் பல சிறப்பம்சங்களும் இதில் காணப்படுகின்றது

இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Sunday, April 26, 2020

ஒருவேளை பசியாற 
ஓர் பருக்கை 
அரிசியையும் 
ஓரந்தள்ள முடியாமல் 
ஒன்றிணைக்க போராடும் 
ஓயாத தேடலிது

பசியோடு போராடும் 
பிஸியான மனிதர்களுக்கு
ருசியாக ஒருவேளை
பசியாற உதவிடுவீர் ⁂︎

Sunday, April 12, 2020

நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் பல வகையான சேர்மானங்கள் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் சேர்மானங்கள் நமக்கு ஆபத்தானதாக இருக்கலாம் அல்லது பயன் தரக்கூடியதாக இருக்கலாம்.
உணவிலுள்ள சேர்மானங்கள் ஆபத்தானதா? இல்லையா? என்பதை அறிவதற்கு ஒரு செயலி உதவுகின்றது 

மேலும் உணவில் சேர்க்கப்படும் சேர்மானங்கள் E100 , E104 போன்ற குறியீடுகளால் அடையாளப்படுத்தப்படும். அந்த குறியீடுகள் எவற்றைக் குறிக்கின்றன? என்பவற்றையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்


உணவுப்பொருட்கள் மட்டுமல்லாது நாம் உபயோகப்படுத்தும் மருந்துகள் அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றினுடைய சேர்மானங்களின் தாக்கம் பற்றியும் அறிந்து கொள்ளலாம்

இந்த செயலியை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்

 
 


முதலில் தரவிறக்கம் செய்து நிறுவிய செயலியை ஓபன் செய்து கொள்ளுங்கள்

Camera பொத்தானை அழுத்துங்கள் Camera என்பதை தெரிவு செய்வதன் மூலம் உடனே நீங்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்தப் புகைப்படத்தில் உள்ள சேர்மானங்கள் ஆபத்தானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம்

Gallery என்பதை தெரிவு செய்வதன் மூலம் நாம் ஏற்கனவே புகைப்படம் எடுத்த படங்களில் உள்ள சேர்மானங்கள் ஆபத்தானதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளலாம்


இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Sunday, April 5, 2020

𑁍︎விதவிதமான வித்தியாசமான எழுத்துருக்களைக் கொண்டு  𝚃𝚢𝚙𝚎 செய்வதற்கான இலகுவான வழிமுறை இதோ ➪︎

நீங்கள் உபயோகிக்கும் Fᴀᴄᴇʙᴏᴏᴋ, Ⓦ︎Ⓗ︎Ⓐ︎Ⓣ︎Ⓢ︎Ⓐ︎Ⓟ︎Ⓟ︎ போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களிலும் உங்கள் M̆̈ĕ̈s̆̈s̆̈ă̈ğ̈ĕ̈ களிலும் உங்கள் நண்பர்களுக்கு வித்தியாசமான எழுத்துருக்களில் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு இந்த செயலி (A̾p̾p̾) உங்களுக்கு உதவி செய்யும்

இந்த செயலியை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்

 
 


செயலியை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் அதனை O͎p͎e͎n͎  செய்து கொள்ளுங்கள்

முதலில் 𝐄𝐧𝐚𝐛𝐥𝐞 𝐅𝐨𝐧𝐭𝐬 𝐊𝐞𝐲𝐛𝐨𝐚𝐫𝐝 என்பதை தெரிவு செய்யுங்கள்


பின்னர் 𝑺𝒘𝒊𝒕𝒄𝒉 𝒕𝒐 𝑭𝒐𝒏𝒕𝒔 என்பதை தெரிவு செய்யுங்கள்


𝖲𝖾𝗅𝖾𝖼𝗍 𝖨𝗇𝗉𝗎𝗍 𝖬𝖾𝗍𝗁𝗈𝖽 என்ற இடத்தில் 🅕︎🅞︎🅝︎🅣︎🅢︎ என்பதை தெரிவு செய்யவும்


இந்த இடத்தின் எழுத்துருக்களின் மாதிரிகளை (𝒟ℯ𝓂ℴ)  𝗧𝘆𝗽𝗲 செய்து அவற்றின் வடிவங்களை பார்த்துக்கொள்ளலாம்


இந்த T̸r̸i̸c̸k̸ ஐ செய்து உங்கள் நண்பர்களையும் ஆச்சரியப் படுத்துங்கள்



இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Pages