Tuesday, November 18, 2014

ரொக் பேலன்சிங் ( Rock Balancing)

கல்லில் பல கைவண்ணம் செய்ய கலைகல் காணப்படுகின்றது.அதில் ஒர் வகையான கலை தான்  கற்களை சமமாக  விழுந்து விடாமல் ஒன்றின் மேல் ஒன்றை நிறுத்தி வைக்கும் கலை.
அதற்கு பெயர்தான் Rock Balancing


ல்லிலே கலைவண்ணம் காணும் சிற்பியான அவர் ராக் பேலன்ஸிங் எனப்படும் கற்களை ஒன்றின்மீது ன்றை நிலைநிறுத்தும் கலையில் வல்லவர்.

இந்தோனேசியாவில் பிறந்த பில் டான் துவக்கத்தில் சரக்கு கிடங்கு ஒன்றில் வேலை பார்த்தவர். அவருக்குள் இருந்த கலைத் தாகம் உசுப்பிவிட ஊர் சுற்ற ஆரம்பித்தார். கற்பாறைகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி நிறுத்தும் கலையைக் கற்றுத் தேர்ந்தார்.

ராக் பேலன்ஸிங் என்ற இந்த அரிய சிற்பக்கலைத் துறையில் உலகம் முழுக்க வல்லவர்கள் பலர் இருந்தாலும் வல்லவர்களுக்கெல்லாம் வல்லவர் இந்த பில் டான்




சான்பிரான்சிஸ்கோ கடற்கரையில் இவருடைய கலை கைவண்ணங்கள் வரிசையாக நின்று காண்போரை வியக்க வைக்கும்.


Pages