Friday, January 23, 2015
சிந்திக்க ஓர் சித்திரம் - The picture belong to your thought [7]
மரணப் போர்வை
எனைப்
போர்த்த முன்
உன்
கண் பார்வைக்காய்
காத்திருக்கிறேன்
மகனே !
உனை உள்ளத்தில்
வைத்து
முதியோர் இல்லத்தில்
‹
›
Home
View web version
Powered by
Blogger
.
Contributors
Musthak Manrah
View my complete profile
Pages
Home
▼