Friday, February 27, 2015
என் பயணம்
வலிகள் இன்றி
வாழ்க்கை
இல்லை
வலியை மறந்து
வாழப் போகிறேன்
வானமே
என் எல்லை
விடியலை நோக்கி
என் பயணம்
விடுதலை தேடும்
கூண்டுகிளி போல
வாடாத கனவுகளோடு
வெற்றி எனும்
கனியை பறிக்க
விடா முயற்சியோடு
என் பயணம்
தொடர்கிறது........
♥* Zatheer Khan *♥
‹
›
Home
View web version
Powered by
Blogger
.
Contributors
M.MUSTHAKIM ( BSc. , SLTS )
View my complete profile
Pages
Home
▼