Breaking

Sunday, December 27, 2015

நீங்களும் Master Card ஒன்றை இலவசமாகப் பெறலாம்

நான் Mastercard  ஒன்றை இணையத்தில் விண்ணப்பித்து இலவசமாகப் பெற்றுக்கொண்டேன். நீங்களும் Mastercard  ஒன்றை இலவசமாக பெற விரும்புகின்றீர்களாஅப்படியானால் இப்பதிவை படியுங்கள் Mastercard  ஒன்றை இலவசமாக பெற்றிடுங்கள்


Mastercard  ஒன்றை அனைவரும் இணையத்தில் இருந்தே வீட்டிற்கு இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
இணைய வணிகத்தில் கால்பதிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த Master card பற்றிய அறிமுகம் இருக்கும். இப்பதிவு அறிவு சார்ந்த பதிவாகும். ந்த அட்டையை  பெறுவது, பயன்படுத்துவது  அனைத்தும் உங்கள் நாட்டு நிதி துறை  சட்டங்களுக்கு உட்பட்டது என்பதுடன்.  இப்பதிவு இலங்கை நிதி சட்டங்களை அடிப்படையாக வைத்து  பதியப்படுகிறது என்பதை கவனிக்க.

அறிமுகம் :
மாஸ்டர்கார்டு (MasterCard ) ஓர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியூயார்க்கில் உள்ளது. இந்நிறுவனம் 2006 ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஒரு பொதுப் பங்கு நிறுவனமாக உள்ளது. இது கட்டணமுறைகள்,  கடனட்டைகள் போன்ற நிதிச் சேவைகளை வழங்குகிறது.

இணையத்தில் இதன் முக்கியத்துவம்:
இணையத்தில் Visa அட்டைகளுக்கு ஒப்பாக பயன்படுத்தப்படுகிறது. பல நாட்டு வங்கிகளும் இதை வழங்குகிறது. இணையத்தின் பெரும்பாலான சேவைகள் இந்த அட்டையை ஆதரிக்கின்றன. துரதிஷ்டவசமாக Adsense   இவ்ட்டை முறைகள் எதனையும் ஆதரிப்பதில்லை.






Payoneer Master Card :
Payoneer  card இணையத் தளத்தில் பதிவு செய்து ஒரு வாரத்தில் New York  நகரத்தில் இருந்து தபாலில் இலவசமாக  அனுப்புவார்கள்
Payoneer Card  ன் நன்மைகள்:
1. Infolinks, Freelancer போன்ற சேவைகள் மூலம் பணம் பெறுபவர்கள் நேரடியாக அருகில் உள்ள ATM இல் சென்று பணம் பெற முடியும்.
2. வங்கிக்கு செல்லாமல் வங்கி கணக்கு இல்லாமல் master card பெறலாம்.

Payoneer கணக்கை ஆரம்பிக்கும் வழிமுறைகள் இதோ!
1) இந்த Link Click செய்யுங்கள்
payoneer.com





2)  Sign up Now என்பதை Click செய்யுங்கள்



3) உங்கள் பெயர் , email address , பிறந்த திகதி என்பற்றை வெற்றிடத்தில் நிரப்புங்கள் .

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.




4)   உங்களது நாடு , முகவரி , நகரம் மற்றும் Postal code என்பற்றை வெற்றிடத்தில் நிரப்புங்கள்
# Postal code தெரியாத இலங்கை நாட்டவர்கள் கீழே உள்ள Link ல் உங்களுடைய ஊர் தபால் நிலையத்தின் postal code ஐ பெறலாம்.
link:

postal code.lk

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.



5) User name என்ற இடத்தில் உங்கள் email ஐயும் கீழே password ஐ இரண்டு தரம் பதிவு செய்யுங்கள்
Security question ல் ஏதாவதொரு கேள்வியை தெரிவு செய்து உங்கள் ஞாபகத்தில் இருக்கக்கூடிய பெயரொன்ரை பதிலாக கொடுங்கள்.

பின் NEXT என்ற பட்டனை அழுத்தவும்.




6) Id type : என்ற இடத்தில் national ID என்பதை தெரிவு செய்யுங்கள்
தேசிய அடையாள அட்டையில் அச்சிடப்பட்டுள்ள பெயரை கொடுக்கவும்.
உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் , நாட்டின் பெயரையும் கொடுக்கவும்

பின் படத்தில் காட்டியவாறு I agree என தொடங்கும் மூன்று நிபந்தனைகளையும் Tick செய்யவும்.

பின் ORDER என்ற பட்டனை அழுத்தவும்.





விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்தால் கடைசியில் இந்த படம் போன்ற மாதிரியை பெற்றுக்கொள்வீர்கள்.


உங்களுடைய கணக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின், அவர்களிடம் இருந்து ஒரு mail வரும். அதில் ஒரு சில கேள்வியையும் , உங்களுடை N.I.C கேட்டு இருப்பார்கள் , உங்களுடை N.I.C  ஐ  Scan அல்லது Mobile மூலம் படம் பிடித்து , Upload செய்து கொள்ளுங்கள்.இதை கொடுத்தால் மட்டுமே, நீங்கள் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும்.


இப்போது,  உங்கள் பெயரில் ஒரு Master card இணை உங்கள் வீட்டுக்கு அவர்கள் அனுப்பி வைப்பார்கள். இது எப்படியும் 2-3 வாரத்திற்குல் உங்களுக்கு கிடைத்துவிடும். அந்த Card இல் 16 இலக்கம் மேலுக்கு எழுதப்பட்டிருக்கும். அதில் இறுதியில் முடியும் 4 இலக்கத்தை அவர்கள் Verification இற்காக கேட்பார்கள். Card பெற்ற பின் அதை கொடுத்து agree என தொடங்கும் நிபந்தனைகளை Tick செய்து Activate செய்து கொள்ளுங்கள்.





சரிஇப்போது  நீங்கள் payoneer master card  ஒன்றுக்கு சொந்தக்காரர்.

 Payoneer Card  இன் மட்டுப்பாடுகள்:
1. US payment இணைப்பு இல்லாமல் உங்களால் Recharge செய்ய முடியாமல் இருப்பதே இதன் மிகப்பெரும் குறை. என்றாலும் உங்களுக்கு பணம் தரப்போகும் நிறுவனம் அவர்களுடன் இணைக்கப்பட்டது என்பதால் பிரச்சனை இல்லை.
2. குறிப்பிட்ட சில நிறுவனங்களே இதில் இணைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக அனைவரும் அறிந்த நிறுவனங்கள் Freelancer, Infolinks ஆகும்.
3. பண மாற்றத்தில் சில மேலதிக சேவை கட்டணம் பெறப்படுகிறது. பொருட்கள் வாங்கும் போது இவை இல்லை.

எமது அடுத்த பதிவில் paypal கணக்கு எவ்வாறு ஆரம்பிப்பது? Paypal உடன் payoneer கணக்கை எவ்வாறு இணைப்பது? Payoneer master card இற்கு பணம் அனுப்பது எவ்வாறு போன்றவற்றை பதிவிடுவேன். காத்திருங்கள்.


payoneer கணக்கை ஆரம்பிக்கும் முறை பற்றிய youtube காணொளிக்கான

அந்த காணொளியை(Video) Download செய்வதற்கான


*குறிப்பு:
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ள முடியும்.







இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
பதிவிற்கான Link:
   

www.ariwahem.blogspot.com








Post Top Ad

Your Ad Spot

Pages