Wednesday, January 27, 2016
சிந்திக்க ஓர் சித்திரம் [32]
அண்ணனுடன் பிறந்த
தங்கைகளுக்கு மட்டும் தான்
தெரியும்
அண்ணனுக்கு
இன்னொரு பெயர்
"அப்பா" என்று
அக்காவுடன் பிறந்த
தம்பிகளுக்கு மட்டும் தான்
தெரியும்
அக்காவுக்கு
இன்னொரு பெயர்
"அம்மா" என்று
‹
›
Home
View web version
Powered by
Blogger
.
Contributors
Musthak Manrah
View my complete profile
Pages
Home
▼