Breaking

Friday, May 13, 2016

கணனியிலும் Whatsapp இப்போது பயன்படுத்தலாம்

Whatsapp நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதுப்புது சேவைகளை வழங்கி வருகின்றது.

வாட்ஸ்அப் சேவையை தற்பொழுது அனைத்து சாதனங்கள் மூலமும் பயன்படுத்த முடிந்தாலும் முன்னர் வெளிவந்த மொபைல் சாதனங்களுக்கான ஆதரவை இவ்வாண்டு இறுதியில் நிறுத்த இருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அந்தவகையில் ஆரம்பத்தில் வெளிவந்த நோக்கியா, பிளாக்பெர்ரி உட்பட ஆண்ட்ராய்டு விண்டோஸ் இயங்குதளங்களின் முன்னைய பதிப்புக்களை கொண்டு இயங்கும் ஸ்மார்ட் போன்களுக்கான ஆதரவு இவ்வாண்டின் இறுதியில் நிறுத்தப்படலாம்


அதேநேரம் விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு அதற்கான மென்பொருள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள இணைப்பில் இதனை உங்கள் கணினிக்கு தரவிறக்கி நிறுவிக்கொள்ளலாம்.


  Got it,ok என்பதை click செய்து கணனியிலுள்ள QR குறியீட்டை Scan செய்யுங்கள்
பின்னர் உங்கள் வாட்ஸப் கணக்கை கணனி மூலம் நிர்வகிக்கலாம்.











உங்களின் சுயவிபர படத்தை மாற்றிக்கொள்வது உட்பட ஸ்மார்ட்போன் மூலம் பெறமுடியுமான அனைத்து வசதிகளையும் இந்த மென்பொருள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வாட்ஸ்அப் மூலம் புதிய செய்திகள் பெறப்படும் போது அவற்றை நோட்டிபிகேஷன் மூலம் உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான வசதியும் இந்த மென்பொருளில் தரப்பட்டுள்ளது.



♦இது பற்றி மேலதிக தகவல்களை அறிய Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்



*குறிப்பு :
மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து LINK களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்த்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப் பக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்





If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Post Top Ad

Your Ad Spot

Pages