Wednesday, April 19, 2017

எங்களால் நெல்
விதைத்த பூà®®ி
நெல் விளைந்த பூà®®ி
வாடியது
நீà®°் இல்லாமல்
பூà®®ி மட்டுà®®் அல்ல
எங்களது
வயிà®±ுà®®் தான்.....



வாà®´ வைத்த மண்
வறண்டு போய்
இருக்குதய்யா
நீà®°ில்லாமல் வாடுதய்யா
மண்ணுà®®்
எங்க உயிà®°ுà®®்....



சொட்டுத் தண்ணியின்à®±ி
பச்சைப் பயிà®°்
தீயுதய்யா
துன்பம் எல்லாà®®் சேà®°்ந்து
வந்து கை கொட்டி
சிà®°ிக்குதயா
ஆட்டம் காணுதய்யா
எங்க வாà®´்க்கை......



சுà®±்à®±ி இருந்த
நீà®°ுà®®் வற்à®±ிப்போச்சு
சுà®±்à®±ி இருந்த
பல உறவுà®®்
செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதை
கேட்ட காதுகளுà®®்
கெட்டுப் போச்சு........



உலக பசி தீà®°்த்த
கைகளய்யா
எங்க பசி தீà®°்க்க
à®’à®°ு நாதியில்லயா?
தண்ணீà®°் இன்à®±ி
கண்ணீà®°்வடிக்கிà®±ோà®®்
கரம் கொண்டு
துயர் துடைக்க யாà®°ுà®®ில்லையா?.....



யாà®°ுà®®் இல்லை
என்à®±ு இருக்க
மழையே! நீயுà®®்
எங்களை
கைவிட்டதேனோ??

காலம் கடத்தாமல்
வாà®°ுà®®ைய்யா
எங்கள் பசி தீà®°்க்க
மழையே!
நீ வாà®°ுà®®ைய்யா....!

♥{ Fathima Hana }♥

Friday, April 7, 2017

கணினிகளுக்கான இயங்குதளங்களுள் WINDOWS இயங்குதளமுà®®் ஸ்à®®ாà®°்ட் போன்களுக்கான இயங்குதளங்களுள் ANDROID இயங்குதளமுà®®் à®®ிகச்சிறந்த இயங்குதளங்கள் ஆகுà®®். எனினுà®®் எமக்குத் தேவையான பல்வேà®±ு கருமங்களை நிà®±ைவேà®±்à®±ிக் கொள்ள இவற்à®±ுக்கு என தனித்தனியே à®®ென்பொà®°ுள்களுà®®் (Software) செயலிகளுà®®் (Apps) உள்ளன.



எனவே, விண்டோஸ் கணினியில் பயன்படுத்துà®®் à®’à®°ு à®®ென்பொà®°ுளை ஆண்ட்à®°ாய்டு இயங்குதளத்திலோ ஆண்ட்à®°ாய்டு இயங்குதளத்தில் பயன்படுத்துà®®் à®’à®°ு செயலியை விண்டோஸ் இயங்குதளத்திலோ சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ள à®®ுடியாது.



அதற்கு Android Emulators எனுà®®் à®®ென்பொà®°ுள்கள் நமக்கு உதவுகின்றன. Bluestacks,Andy, KoPlayer,Memu போன்றவற்à®±ை à®…à®®்à®®ென்பொà®°ுள்களுக்கு உதாரணமாக கூறலாà®®். இன்à®±ு நாà®®் பாà®°்க்கவிà®°ுக்குà®®் à®®ென்பொà®°ுளின் பெயர் Memu. Memu à®®ூலம் ஆண்ட்à®°ாய்டு செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தலாà®®்.



Memu à®®ென்பொà®°ுளை உங்கள் கணினியில் நிà®±ுவுவதன் à®®ூலம் நாà®®் ஆண்ட்à®°ாய்டு இயங்குதளத்தில் நிà®±ுவுà®®் செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்திலுà®®் பயன்படுத்திக் கொள்ள à®®ுடியுà®®்.

பல à®®ில்லியன் கணக்கான ஆண்ட்à®°ாய்டு பயனர்களால் பயன்படுத்தப்படுà®®் இந்த à®®ென்பொà®°ுள் à®®ூலம் கூகுள் ப்ளே ஸ்டோà®°ில் (Playstore) இருக்குà®®் எந்த à®’à®°ு செயலியையுà®®் உங்கள் கணினியில் நிà®±ுவி பயன்படுத்தலாà®®்.
கணினியை பயன்படுத்துà®®் எந்த à®’à®°ுவராலுà®®் இந்த à®®ென்பொà®°ுளை à®®ிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள à®®ுடியுà®®்.



Memu à®®ென்பொà®°ுளை கணினியில் நிà®±ுவுவது எப்படி?

கீà®´ே குà®±ிப்பிட்டுள்ள இணைப்பிலுள்ள இணையதளத்தில் இருந்து இந்த à®®ென்பொà®°ுளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிà®±ுவிய பின் குà®±ிப்பிட்ட à®®ென்பொà®°ுளை திறந்து கொள்க.



இனி அதன் பிரதான இடைà®®ுகத்தில் வெவ்வேà®±ுபட்ட ஆண்ட்à®°ாய்டு செயலிகள் தரப்பட்டிà®°ுக்குà®®் அவற்à®±ை நீà®™்கள் உங்கள் கணினியில் நிà®±ுவ விà®°ுà®®்பினால் அவற்à®±ை சுட்டுà®®்போது தோன்à®±ுà®®் கூகுள் ப்ளே ஸ்டோà®°் இடைà®®ுகத்தில் INSTALL என்பதை சுட்ட வேண்டுà®®். இனி குà®±ிப்பிட்ட செயலியை Memu à®®ூலமாக உங்கள் கணினியில் நிà®±ுவி பயன்படுத்தலாà®®்.



கூகுள் ப்ளே ஸ்டோà®°ில் இருந்து செயலிகளை தரவிறக்க உங்கள் ஜிà®®ெயில் கணக்கை பயன்படுத்த வேண்டுà®®். à®®ேலுà®®் கூகுள் ப்ளே ஸ்டோà®°ில் தோன்à®±ுà®®் Search Button à®®ூலம் எந்த à®’à®°ு செயலியையுà®®் தேடிப்பெà®±்à®±ு அதனை நிà®±ுவிக்கொள்ள à®®ுடியுà®®்.


Memu வின் வலது பக்கத்தில் பயனுள்ள Option பலவற்à®±ை எம்à®®ால் காண à®®ுடியுà®®்



சிறப்பம்சங்கள்:

*Android செயலிகளை(apps) இலகுவாக பயன்படுத்தலாà®®்

*ROOT வசதியுà®®் வழங்கப்பட்டுள்ளது



*Screenshot, Screen record செய்து கொள்ள à®®ுடியுà®®்

*நாà®®் விà®°ுà®®்பிய புகைப்படத்தை பின்புலப்படமாக வைத்துக்கொள்ள à®®ுடியுà®®்

*Game Tools களை பயன்படுத்த à®®ுடியுà®®்



*கைப்பேசியை கணனியுடன் இணைத்து Files Share பண்ண à®®ுடியுà®®்

*கணனியுள்ள apk கோப்புக்களை இலகுவாக INSTALL செய்யலாà®®்



à®®ென்பொà®°ுளின் செயன்à®®ுà®±ை பற்à®±ிய PDF கைநூலை ( User Manual ) கீà®´ே உள்ள இணைப்பில் சென்à®±ு தரவிறக்கம் செய்யுà®™்கள்


குà®±ிப்பு:
à®®ேலே வழங்கப்பட்டிà®°ுக்குà®®் இணைப்புகளை செய்து , 5 செக்கன்கள் காத்திà®°ுந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப்பக்கத்தை பெà®±்à®±ுக்கொள்ளலாà®®்.








Pages