நீங்கள் பாவிக்கும் அனைத்து ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் Proximity sensor காணப்படுகின்றது. எந்தவொரு button ஐயும் பயன்படுத்தாமல் அந்த Proximity sensor மூலம் இலகுவாக ஸ்கிரீன்ஷாட்
முதலில் தரவிறக்கி நிறுவிய silent screenshot செயலியை (app) திறந்து கொள்ளுங்கள்
silent screenshot என்பதை ON செய்துகொள்ளுங்கள்
Permission என்பதை தெரிவு செய்து அதில் காணப்படும் அனைத்து Option களையும் ON செய்து கொள்ளுங்கள்
அதில் Assist என்பதை தெரிவு செய்து பின் Assist App என்பதை தெரிவு செய்து பின் silent screenshot என்பதை டிக் செய்து OK என்பதை அழுத்துங்கள்
Screenshot icon ஐ மறையச் செய்ய Overlay icon என்பதை தெரிவு செய்து பின் Enable என்பதை OFF செய்துகொள்ளுங்கள்
Sensor என்பதை தெரிவு செய்து பின் proximity sensor என்பதை தெரிவு செய்து பின் threshold 1 என்பதை தெரிவு செய்து OK என்பதை அழுத்துங்கள்
இந்த செயல்முறையை காணொளி மூலம் காணவும் இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்