சாதாரணமாக நாம் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்ப வேண்டுமானால் அவரின் வாட்ஸ்அப் இலக்கத்தை நமது கைபேசியில் கட்டாயம் சேமிக்க வேண்டும்
அவ்வாறில்லாமல் குறிப்பிட்ட நபருக்கு அவருடைய வாட்ஸ்அப் இலக்கத்தை நமது கைபேசியில் சேமிக்காமல் அனுப்புவதற்கு இந்த செயலி உதவுகின்றது
செயலியை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு:
தரவிறக்கம் செய்து செயலியை உங்கள் கைபேசியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
செயலியை திறந்து நீங்கள் செய்தி அனுப்ப விருக்கும் நபரின் வாட்ஸ்அப் இலக்கத்தை குறிப்பிட்ட இடத்தில் டைப் செய்து கொள்ளுங்கள்
கட்டாயம் வாட்ஸ்அப் இலக்கம் அந்த நாட்டினுடைய நியம குறியீட்டுடன் அமைந்திருக்கவேண்டும்
உதாரணம் இலங்கைக்கான நியமக் குறியீடு +94
பின் OPEN என்பதை தெரிவு செய்து குறிப்பிட்ட நபருக்கு வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பலாம்.