க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவு தாளை spreadsheet வடிவில் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டிருந்தாலும், அந்தத் தாளை சரியான முறையில் பகுப்பாய்வு செய்வதற்கான எளிய முறையொன்று இன்னும் இல்லாமை எங்களுக்குப் பெரிய சவாலாகவே உள்ளது.
இதற்கான ஒரு தீர்வாக, அனுராதபுர கல்வி வட்டாரத்திலுள்ள எலயாபத்துவ மஹா வித்தியாலயத்தின் தகவல் தொழில்நுட்ப (ICT) ஆசிரியரான திரு. உஷான் வீரரத்ன (Ushan Weerarathne) அவர்கள் உருவாக்கிய இணைய அடிப்படையிலான பயன்பாட்டை
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பயன்படுத்தலாம்:
பதிவிறக்கம் செய்யப்பட்ட spreadsheet கோப்பை நேரடியாக இப்பயன்பாட்டுக்கு பதிவேற்றம் செய்வதன் மூலம் தேவையானபடி தரவை வடிகட்டி (filter), பகுப்பாய்வு செய்து, அறிக்கைகளை (reports) பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஒவ்வொரு மாணவர்களின் தரவுகளை இலவாகப் பகுப்பாய்வு (line chart) செய்து தருகின்றது.