Like பண்ணுனாலும் காசு, Comment பண்ணுனாலும் காசு, Share பண்ணுனாலும் காசு, Post பண்ணுனாலும் காசு,அதிக நண்பர்கள் இருந்தாலும் காசு.. பேஸ்புக்கை போல புதியதொரு இணைய தளம்.. ஆமாங்க, இது பேஸ்புக்குக்கு போட்டியாக சமீபத்தில் உருவாக்கப்பட்ட இணையதளம். உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை தன் பக்கம் ஈர்த்து விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிக்கின்றன.
கணணி மற்றும் மொபைல் மூலம் இனி நாம் மாதம் 40.000 வரை சாம்பாதிக்கலாம். என்ன நம்ப முடியவில்லையா?? எப்படி என்று பார்ப்போம்.
tsu என்றால் என்ன ?
Tsu என்பது Facebook மற்றும் Twitter போன்று ஒரு சமூக வலைய தளம்
(Social media or
Social Network) ஆகும். Facebook பாவனையாளர்களால் பகிரப்பட்ட கணக்கிலடங்காத விடயங்களாலேயே (Contents) Facebook அதன் இன்றைய வளர்ச்சியைக் கண்டுள்ளது. . மேலும் Facebook பாவனையாளர்களாகிய நாம் பகிர்ந்துகொள்ளும் படங்கள், காணொளிகள் மற்றும் பல்வேறு ஆக்கங்கள் மூலம் பிரமாண்ட வளர்ச்சி கண்ட Facebook, பாரிய அளவில் இலாபத்தையும் ஈட்டியது. மேற்கூறப்பட்டதிலிருந்து விலகி எமது முயற்சி மற்றும் ஆக்கங்களுக்கும் பணம் தரக்கூடிய மிகவும் வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமூக வலைத்தளமாக தன்னை இனங்காட்டியுள்ளது தான் TSU என்னும் சமூக வலைத்தளமாகும்.
TSU வுக்கும் Facebook ற்கும் என்ன வித்தியாசம்
என்றால் தினமும் பல கோடி கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook இல் அங்கு உள்ள விளம்பரங்கள்
மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook க்கே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள்
மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை
தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது. இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் செலவு
செய்கின்றோம். பெரும் இணைய தளங்களை நடத்தும் சிலருக்கு மட்டுமே இணையத்தின் மூலமாக பணம்
சம்பாதிக்க முடிகிறது. அனால் நம்மை போன்ற சாதாரண மக்கள் இணையத்துக்கு வருவது செய்திகளை
பார்ப்பதற்கும் சமுக வலைத்தளங்கள் ஊடாக நமது கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்குமே ஆகும்.
அனால் TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும்
கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தானாக வேண்டும்.
facebook இல்
எவ்வளவு நாள் இருந்தாலும் வெறும் முட்டைதான் கிடைக்கும், tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும் , tsu என்பது ஒரு சமூக வலைத்தளம், facebook , twitter ஆகிய இரண்டும் இணைந்ததுதான் tsu . tsu வில் எவ்வளவு சம்பாதிக்கலாம் ? உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேர் இருந்து பலம் வாய்ந்ததாக இருந்தால் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், எப்படி நமக்கு பணம் தருவார்கள் ? இதில் வரும் விளம்பர வருவாயை 10% tsu எடுத்துக்கொண்டு 90% சதவீதம் நமக்கு பிரித்து கொடுக்கப்படுகிறது
tsu வில் மாதம் 300 டாலர்கள் வரை சம்பாதிக்க வாய்ப்பு கீழே உள்ள ரெபரல் கோடை கிளிக் செய்து இணைந்துகொள்ளலாம் FACEBOOK ஐ விட அட்வான்ஸ் ஆனது, Android யிலும் பயன்படுத்தி கொள்ளலாம் , facebook ல நேரத்தை விரயமாக்காதிங்க.
இங்கே கிளிக் செய்து
tsu வில் இணைந்திடுங்கள்
இதில் ஒரு நாளைக்கு எத்தனை பதிவுகள் போடமுடியும் ? 27 பதிவுகள், 7 ஷேர் , 1000 லைக் ஒரு
நாளைக்கு போடமுடியும்,
எப்படி அதிகவருவாய் ஈட்டுவது ? உங்கள் நெட்வொர்கில் அதிகம் பேரை இணைக்க வேண்டும்
நெட்வொர்க் எனபது friends +followers +tree = network உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 10000 பேர் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் ஒரு post போடும்
பொழுது அந்த 10000 பேரையும் சென்று அடையும் அப்பொழுது உங்களுக்கு வரும் லைக், கமெண்ட்ஸ் ,ஷேர் ஐ பொறுத்து வருவாய் பலமடங்கு உயரும். எப்பொழுது பணம் எடுக்க முடியும் ? 100 டாலர் வந்தவுடன் உங்கள் முகவரிக்கே காசோலை அனுப்பப்படும், tsu பற்றி 4 வாக்கியம் எழுதி உங்கள் லிங்கை இணைத்து facebook அணைத்து கமெண்ட் பாக்ஸ் இலும் போடுங்க நெட்வொர்க் மிகவேகமாக வளரும் .
https://www.tsu.co/Musthak001
Tsu வில் Invite code ஒன்றின் ஊடாகவே கணக்கை ஆரம்பிக்க முடியும். இவர்களின் கூறும் சாதகம் என்னவென்றால் TSU பாவனையாளர்களாகிய எமக்கு 10% இலாபாத்தினை தருவதாக கூறுகின்றனர். இதற்குரிய வங்கி பெறுமதியையும் உங்களின் பக்கங்களில் காணக்கூடியதாக இருக்கும். Facebook போன்றே Like, Comment, Share செய்யும் பொழுதும் மற்றும் status Update செய்யும் பொழுதும் TSU அதற்கான விலையை தீர்மானித்து, உங்கள் வங்கி கணக்கை Update செய்துவிடும். ஏனைய சமூக வலைத்தளங்கள்
போன்றல்லாமல் Privacy மற்றும்
Security இதில் ஒரு படி மேலேயே உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
அதாவது அடுத்தவர்களின் ஆக்கங்களை திருடுதல் அல்லது Copy பண்ணுதல் அல்லது விதிமுறை மீறிய செயல்களை செய்தால் உங்கள் கணக்கு ரத்துச்செய்யப்படும். மேலும் நீங்கள் Post பண்ணும் ஆக்கங்கள் அனைத்தும் உங்களுடையதாகவே இருக்கவேண்டும். ஆனாலும் அடுத்தவர்களின் Post களை share, Comment & Like அதிகமாக செய்வதன் மூலமும் உங்கள் வங்கிக்கு பணத்தை சேகரிக்கமுடியும்.
TSU பாவனையாளர்களுக்கு பணம் வழங்குவதற்காக ஏற்கனவே சில மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதன் உரிமையாளர் Sebastian Sobczak, Drew Ginsburg,
Thibault Boullenger மற்றும் Jonathan Lewin ஆகியவர்கள் இதனை ஆரம்பித்துள்ளார்கள். பல வெளிநாட்டு மீடியாக்கள் TSU இணை பாராட்டி ஆக்கங்களை வெளியிட்டுள்ளன. மற்ற சமூக வலைத்தளத்தில் வீணடிக்கும் நேரத்தினை விட TSU வில் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் பெறுமதியானதே என்று அவை மேலும் தெரிவித்துள்ளன.
TSU வில் எனது கணக்கின் பெயர்
TSU வில் வெற்றிகரமாக பயணிப்பதற்கு (பணம்
சம்பாதிபதற்கு) உங்களுக்கு சில ஆலோசனைகளை நான் தரலாம் என்று நினைக்கின்றேன் நண்பர்களே
உங்களால் முடிந்தவரை ஆலோசனைகளை பின்பற்றி நீங்களும் பயன்பெற வேண்டும் என்று ஆசைபடுகிறேன்.
கீழே ஆலோசனைகளை தருகின்றேன்.
1) முதலில் நீங்கள் எவ்வளவு அதிக பணம் சம்பாதிக்க
முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர் பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது.
எனவே உங்கள் நண்பர்கள் தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள
முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து கொள்ளுங்கள்.
facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால் வேகமாக நண்பர்
தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க
முதல் காரணி. அதே வேளை ஒரே நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க(
pending request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர் சேர்க்கையின்
போது சிறிது பொறுமையும் தேவை.
2) தினமும் ஒருவர் 27 பதிவுகளை போட முடியும்.
அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள முடியும். நண்பர் தொகை 500 அல்லது
1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து
7 பதிவுகளை தினமும் ஷேர் செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி
உங்களது பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில் இருந்து
எடுத்து போடுவது தவறல்ல. ஆனால் வேறு யாரினதும் சொந்த எழுத்துக்கள்போன்றவற்றை எடுத்து
உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை தவிருங்கள்.
3) நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள்
போடுதல் இவற்றை விட Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை
Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக இணைய முடியாது.
இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள முடியும். அதுஎப்படி என்றால் புதிதாக
இணைய விரும்பும் ஒருவர் Tsu இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Usernameஐ பயன்படுத்தியே
உள்ளே சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடைய username ஐ பயன்படுத்தி இணைந்து கொள்கிறோமோ
Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம். அதே போல அவருடிய Family Tree இன் கீழ் இணைந்து
விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால் ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில்
இணைந்து கொண்டால் அவர் சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல
உங்கள் children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து கொள்கின்றார்
என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 % உங்களுக்கு கிடைக்கும்.
கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல் தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள்
நெட்வொர்க்கை அதகப்படுத்த முயலுங்கள்.
4) எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை
உங்கள் username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு இன்னும்
லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று சொல்லபடுபவர்கள் https://www.tsu.co/Musthak001 என்ற எனது username மூலம் இணைந்து
கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய
username லிங்க் ஐ அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும்
சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம் தாழ்த்தினால் உங்கள்
நண்பர்கள் , உறவினர்கள் பலரும் வேறு யாருடிய username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து
விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக
செயல்படுங்கள்.
5) இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது
என்னவென்றால் எந்த முதலீடுகளும் இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற
போது facebook இல் வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக
பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள். அதுபோல உங்கள்
username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும் அதிகபடுத்தி கொள்ளுங்கள்.
புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன்
செயல்படுவார்கள். வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள்
கைப்பேசிகளிளும்(Smart phone) TSU ஐ பயன்படுத்தலாம்
பணம் சம்பாதிக்கலாம். அதற்குரிய APPICTION ஐ Playstore மற்றும் istore போன்றவற்றிலிந்து
download செய்து பயன்படுத்தலாம்.
இப்போதே TSU கணக்கை ஆரம்பித்து முதலீடு இல்லாமல் பணம் சம்பாதிக்க தயாராகுங்கள்
|
www.ariwahem.blogspot.com |