Sunday, May 1, 2016

மெசஞ்சர் பொட்ஸ் என்றால் என்ன?

Facebook புதிய சேவைகளை அறிமுகப்படுத்துகிறது. தற்போது அது அறிமுகப்படுத்தியுள்ள சேவைதான் Messenger Bots

'மெசஞ்சர் பொட்ஸ்' எனப்படுவது, எமது கேள்விகளுக்கு ஒரு ரோபோ விடையளிப்பது போன்ற ஒன்றாகும். சிறப்பு ப்ரோக்ராம் மூலம் அறிமுகமாகி உள்ள இந்த 'மெசஞ்சர் பொட்ஸ்' மூலம் நாம் குறித்த ஒரு பிரபல்யமான பேஜ் அல்லது தனி நபர் ஒருவருக்கு மெசஞ்சர் மூலம் அனுப்பும் செய்திகளுக்கு ஒரு மனித தலையீடு இல்லாமல் தானாக பதில் வருவதாகும். ஆகவே குறித்த பேஜ் அல்லது தனி நபர் ப்ரோபைலிற்கு நாம் அனுப்பும் மெசேஜ்-இல் இருக்கும் கேள்விகளுக்கு சரியான பதிலை, சிறப்பு ப்ரோக்ராம் கோடிங் பொட்ஸ் எமக்கு அனுப்பி வைக்கும்.


இந்த புதிய வசதி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தினங்களே ஆகுவதால் இன்னும் பெரிய அளவிலான மெசஞ்சர் பொட்ஸ்-கள் சேவைக்கு வரவில்லை. ஒரு சில பிரபல்யமான பேஸ்புக் பேஜ்-களில் மட்டுமே இந்த சேவையை பெற்றுக்கொள்ள கூடியதாய் உள்ளது. ஆகவே இதுவரை மெசஞ்சர் பொட்ஸ் அறிமுகமாகி இருக்கும் பேஸ்புக் பேஜ் மற்றும் ப்ரோபைல் பற்றிய விபரங்களை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் பக்கத்தில் தெரிந்து கொள்ள முடியும்.
www.botlist.com

'மெசஞ்சர் பொட்ஸ்' வசதியை எமது பேஸ்புக் கணக்கில் செயற்படுத்துவது எப்படி? முதலாவதாக உங்களது பேஸ்புக் மெசஞ்சர் செயலியை அப்டேட் செய்திடுங்கள். அடுத்து மெசஞ்சர் செயலியை ஆரம்பித்து + ப்லஸ் ஐகானை கிளிக் செய்யுங்கள். அதிலே search என்று இருப்பதை கிளிக் செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு தேவையான பேஜ் அல்லது Profile ஐ தேடுங்கள். அதிலே Bots என்று இருப்பதற்கு கீழே இருக்கும் profile ஐ தெரிவு செய்து உங்களது கேள்விகளை அனுப்புங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்களுக்கான பதில் கிடைக்கும்.
இன்று வரை Facebook ல் Bots வசதி அறிமுகமாகி இருக்கும் பேஜ் மற்றும் ப்ரோபைல் விபரங்களை இந்த தளத்திற்கு சென்று தெரிந்து கொள்ள முடியும்.




இதுவரை ஒரு சில பிரபல்யமான பேஜ் மற்றும் ப்ரோபைல்களுக்கு மட்டுமே அறிமுகமாகி இருக்கும் இந்த மெசஞ்சர் பொட்ஸ் வசதி மிக விரைவில் மேலும் பல பேஜ் களுக்கும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பற்றி மேலதிக தகவல்களை அறிய Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்


Messenger Bots பற்றிய காணொளியை கீழே உள்ள இணைப்பில் (Link) காணலாம்
www.youtube.com

அக்காணொளியை இங்கே தரவிறக்கம் (Download) செய்யுங்கள்
www.Download.com

*குறிப்பு :
மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து LINK களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்த்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப் பக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்


If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Pages