நாத்தமுன்னா கைபுடிக்குது
மூக்கு – அந்த
நரகலுல கிடக்குது
எங்க வாழ்க்க
போனவக வந்தவக
பார்க்கவேயில்ல
எங்க புலம்பல்கள
ஒரு கணமும்
கேக்கவேயில்ல
எங்கள மனிஷனோட
சேக்கவேயில்ல
எங்க தோட்டத்துல
ஒரு #பூவும்
பூத்ததேயில்ல
ஏழையாக புறந்தது
எங்க குத்தமில்ல
உங்க எச்சில்கள
அள்ளும்போது
துக்கமில்ல
உசிர கொடுத்து
வேலசெஞ்சோம் நாங்க
எங்க உசிருக்கொரு
மதிப்பு இல்லதாங்க
Facebook ல் எங்களது Ariwaham-அறிவகம் பக்கத்தை Like செய்து பல
சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்
Click Here: