Breaking

Monday, January 2, 2017

மனமும் , குணமும்

மொட்டுவிடும் மலரை
தட்டிப் பறிப்பதே
மனிதனி்ன் மனம்-அதில்
கொட்டிவிடும் தேனை
எட்டிப் பிடிப்பதே
வண்டின் குணம்®

Post Top Ad

Your Ad Spot

Pages