Breaking

Friday, March 13, 2015

Whatsapp ல் Call பண்ணுவது எவ்வாறு?

இன்றைய காலத்தில் Whatsapp அதிகமானோர்ர் பயன்படுத்துறாங்க




Whatsapp புதிய சேவையாக Call Option  சேர்க்கப்பட்டுள்ளது

Whatsapp Call ஐ பயன்படுத்த சில விதி முறைகள் இருக்கு

1- Whatsapp Call பயன்படுத்துறவங்க கீழே தரப்பட்ட Link ல உள்ள Whatsapp i Download பண்ணி Install  செய்யுங்கள்

 Link:
whatsapp.com


2- அதுக்கு முதல் நீங்க பயன்படுத்துற Whatsapp i Uninstall பண்ணுங்க

3- உங்க பழைய Whatsapp Conversation உங்களுக்கு வேணும்னா Back -up செய்து கொள்ளுங்கள்


**Back-up செய்வதற்கான வழிமுறை இதோ

Whatsapp  Setting ல போய் Chat setting போங்க அங்கே காணப்படும் Backup conversation i Click செய்து கொள்ளவும்

இப்ப உங்க பழைய Whatsapp Conversation  Back -upஆகியிருக்கும்


இப்போ  கீழே  தரப்பட்ட Link ல 
உள்ள Whatsapp i Download  பண்ணி  Install  செய்யுங்கள்


 Link: 
whatsapp.com





நான் உங்களுக்கு Whatsapp Call  பண்ணினதும் உங்க WhatsappCall Option Activate ஆகும்

Try பண்ணி பாருங்க 



Post Top Ad

Your Ad Spot

Pages