Breaking

Sunday, March 22, 2015

பணவெறியர்கள் - Greedy of money

வள்ளன்மை போக்கி
வளர்க்கின்றனர்
பணத்தை தேக்கி

பணப்பொறியில்
சிக்கி
பாவிகளாய் உருமாறி
அறத்தை போக்கி
கொடுக்கும்
கரத்தை நீக்கி

நிம்மதியை
தூக்கி எறியும்
பணவெறியர்கள்

தன் பிணத்தோடு
பணத்தை
கொண்டு செல்ல
முடியுமா?
மயான மாளிகைக்கு.......

Post Top Ad

Your Ad Spot

Pages