Breaking

Wednesday, March 4, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - the picture belong to your thought [14]

கல்விக் கனியை
எட்டிப் பிடிக்க
பல பெற்றோர் பணத்தை
கொட்டி முடிக்கினறனர்

சமூகம் இதை
தட்டிக் கேட்காத வரை
இது உன் பரம்பரையையும்
ஒட்டிக் கொள்ளும்

கல்விக்கு
முட்டுக் கட்டையான
இவ் வட்டித் தொழிலை
கட்டிக் காக்க
திட்டமிடுவோரை
எட்டி உதைப்போம்

Post Top Ad

Your Ad Spot

Pages