Breaking

Wednesday, October 7, 2020

Facebook காணொளிகளை இலகுவாக தரவிறக்கம் செய்வது எப்படி?



இந்த அன்றோய்டு செயலி மூலம் Facebook, Instagram, Whatsapp போன்ற சமூக வலைதளங்களில் காணப்படும் காணொளிகளை இலகுவாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்


குறிப்பிட்ட  காணொளியின்  வலது பக்க மூலையில் காணப்படும் பொத்தானை கிளிக் செய்து அதில் காணப்படும் Copy Link இணைப்பை Copy செய்து பிறகு  இந்த செயலியில் பிரதி(paste) செய்து தரவிறக்கிக் கொள்ளலாம்


செயலியை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு:
 
 


இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்


Post Top Ad

Your Ad Spot

Pages