Breaking

Tuesday, May 5, 2020

பாடசாலை மாணவர்களுக்கான பயன்மிகு இணையதளங்கள்

🤔இடர் கால விடுமுறை நாட்களை பாடசாலை மாணவர்கள் பயனுள்ள முறையில் கழித்திட சில பிரயோசனமான இணையதளங்களை இங்கே பட்டியலிடுகிறேன்👇

🧐தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான பாடக்குறிப்புகள், பாட அலகுப் பரீட்சைகள் , தவணைப் பரீட்சைகள்,  கடந்தகால வினாத்தாள்கள் என்பவற்றை இந்த இணையதளங்கள் மூலம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்😊

🙇பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமன்றி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த இணையதளங்கள் உதவக் கூடியதாக இருக்கின்றதன👩‍⚖️

🧾பாடங்கள் தொடர்பான ஆவணங்களை PDF வடிவில் இலகுவாக தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்📝📃📋🗞️















இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Post Top Ad

Your Ad Spot

Pages