Breaking

Wednesday, October 28, 2020

குறைந்த Quality (தெளிவற்ற)உள்ள புகைப்படங்களை கூடிய Quality (தெளிவாக) ஆக மாற்றுவது எப்படி?

மங்கலாகத் தெரியக்கூடிய புகைப்படங்களை தெளிவான படங்களாக மாற்றுவதற்கு உதவுகிறது இந்த செயலி




இது ஒரு செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) செயலியாகும்

இதன் மூலம் கருப்பு வெள்ளை(Black & White) புகைப்படங்கள் வண்ணப் புகைப்படங்களளாக மாற்றலாம்


இந்த செயலியை கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்

 
 


தரவிறக்கி நிறுவிய செயலியை திறந்து கொள்ளுங்கள்

உங்கள் ஈமெயிலைக் கொடுத்து அந்த செயலியில் உங்களுக்கான கணக்கொன்றை ஆரம்பியுங்கள்

என்பதை தெரிவு செய்து உங்களது கைப்பேசியில் காணப்படும் மங்கலான புகைப்படத்தை தெரிவு செய்து தெளிவான புகைப்படமாக மாற்றிக்கொள்ளலாம்






மேலும் பல சேவைகள் இதில் காணப்படுகின்றன அவற்றையும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்


இந்த  செயல்முறையை காணொளி மூலம் காணவும்   இதுபோன்ற தகவல் தொழில்நுட்பம் சார் விடயங்களை அறிந்து கொள்ளவும் எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Post Top Ad

Your Ad Spot

Pages