Breaking

Monday, December 25, 2017

பணம் கொடுத்து வாங்கும் மென்பாருட்களை இலவசமாகப் பெற்றிடுங்கள்

இது பண்டிகைக் காலம். உலகின் பல பாகத்திலும் பலரால் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல Software நிறுவனங்கள் தங்களது மென்பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.








அந்த வகையில் நாம் பணம் கொடுத்து வாங்க வேண்டிய DVD Write பண்ணுகின்ற சிறப்பான மென்பொருள்களை சில நிறுவனங்கள்  January - 05 திகதி வரை இலவசமாக  வழங்குகின்றன. சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள். இன்றே download செய்து பயன்பெறுங்கள்.

01.     WinX DVD Author

அனைத்து வகையான video களையும் DVD ல் write செய்யலாம். Video converter , video cutter மற்றும் youtube video downloader போன்ற வசதிகளும் இம்மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.



கீழே உள்ள இணைப்பில் சென்று மென்பொருளை Download செய்யுங்கள்.







02.     MacX DVD Ripper Pro

Apple, Windows, Android  சாதனங்களுக்குரிய video களை உருவாக்கி write செய்யலாம். video களை Trim , Crop , Merge செய்யும் வசதியும் தேவையேற்படின் Substitle இணைக்கும் வசதியும் இம்மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.




கீழே உள்ள இணைப்பில் சென்று  உங்கள் email முகவரியை கொடுத்து  மென்பொருளை Download செய்து License code ஐயும் இலவகமாகப்  பெற்றிடுங்கள்.






03.     WinX DVD Ripper

Apple, Windows, Android  சாதனங்களுக்குரிய video களை உருவாக்கி write செய்யலாம். video களை Trim , Crop , Merge செய்யும் வகதியும்  இம்மென்பொருளுடன் இணைக்கப்பட்டுள்ளது.



கீழே உள்ள இணைப்பில் சென்று  உங்கள் email முகவரியை கொடுத்து  மென்பொருளை Download செய்து License code ஐயும் இலவகமாகப்  பெற்றிடுங்கள்.


\




woderfox நிறுவனமானது ஓரு படி தாண்டி  இப்பண்டிகை காலத்தில் Rs 150,000 பெறுமதிமிக்க சிறப்பான பல மென்பொருள்களை  January -05 திகதி வரை இலவசமாக  வழங்குகின்றது.



1.       1.. Driver Booster Pro 5
கணணிக்கு தேவையான அனைத்து driver களையும் download மற்றும் update செய்ய முடியும்.

2.       2/ Erase US Mobi Mover
Apple Iphone மற்றும் ipad ல் உள்ளவற்றை கணணிக்கு Backup செய்துகொள்ள முடியும். கணணியிலுள்ள கைல்களை அந்த சாதனங்களுக்கு இடமாற்றிக்கொள்ள முடியும்.

3.      3.  NX Power Lite
PDF, Office மற்றும் jpeg பைல்களை compress (கொள்ளளவைக் குறைத்தல்) செய்ய முடியும்.

4.       4. Auslogics File Recovery
Delete செய்யப்பட்ட பைல்களை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.


கீழே உள்ள இணைப்பில் சென்று மென்பொருள்களை Download செய்யுங்கள்.








Post Top Ad

Your Ad Spot

Pages