பசியுள்ள ஏழையை விட
பசியற்ற பணக்காரனுக்கே
விருந்துகளும் உபசரிப்புகளும்
கிடைக்கின்றது
வரண்ட நிலத்தில்
மழைத்துளியும்
விழுவதில்லை
பசியற்ற பணக்காரனுக்கே
விருந்துகளும் உபசரிப்புகளும்
கிடைக்கின்றது
வரண்ட நிலத்தில்
மழைத்துளியும்
விழுவதில்லை
About M.MUSTHAKIM ( BSc. , SLTS )