Breaking

Wednesday, October 28, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - the picture belong to your thought [29]

கருப்பு உடையணிந்து
"கா கா" என்று அழைத்த
காகத்துக்கு புதிய உணவு கிடைத்தது

அழுக்கு உடையணிந்து
"அம்மா" என்று அழைத்தவனுக்கு பழைய உணவு கிடைத்தது


Post Top Ad

Your Ad Spot

Pages