Breaking

Sunday, February 22, 2015

சிந்தனைக்கு ஓர் சித்திரம் - The picture belong to your thought [12]

கருப்பாயினும்
வெள்ளையாயினும்
உனக்கும் எனக்கும்
குருதி நிறம்
சிவப்பே

மானமுள்ள
மனிதரிடம்
மனிதாபிமானம் இருப்பது
சிறப்பே

www.ariwahem.blogspot.com

Post Top Ad

Your Ad Spot

Pages