Breaking

Wednesday, February 4, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - The picture belong to your thought [9]

படித்து
மேதையாக
வேண்டிய மொட்டுக்கள்
குடித்து
போதையாக
மலருகின்றன

விதையிலிருந்து
வெடித்து வரும்
விருட்சங்களை
ஒடித்து கொல்கின்றனர்
மதுவை
வடித்துக் கொடுக்கும்
விஷக்கிருமிகள் ®

Post Top Ad

Your Ad Spot

Pages