Breaking

Wednesday, April 1, 2015

உன்னால் முடியும் - You Can

எழுந்து வா
இளைஞனே!
உனக்கு நீயே
நல்ல நண்பனாய் இரு

உன்னை நீ
ஆழமாய் நேசி
எதையும் சாதிக்க
என்னால் முடியும்
என்ற முடிவோடு
முயற்சி செய்

துணிவை
துணையாய் கொண்டு
துணிந்து நில்

சாதிக்க
துணிந்துவிட்டால்
சரித்திரத்தில் உனக்கு
ஓர் இடமுண்டு

சோதனையை
சாதனையாக்கி
சாதிக்க பிறந்தவர்கள்

நாம் என்போம்

*Naazir Nazar*




Post Top Ad

Your Ad Spot

Pages