Breaking

Monday, February 1, 2016

அம்பு விடும் மீன்கள்

நாம் நீந்தும் மீன்களையே பார்த்திருக்கின்றோம்
நீச்சலுன் கூடிய பல அசாதாரண திறமைகளை கொண்டு சில மீனினங்கள் காணப்படுகின்றன.
அவற்றைப்பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே பார்ப்போம்


நடக்கும் மீன்கள்

Tripod fish ஒரு வினோதமான மீன் இனமாகும் 
இவை கடலின் ஆழமான பகுதியில் வாழ்கின்றன 
இவற்றின் மார்பில் இரண்டு மெல்லிய துடுப்புக்களும் நீண்ட வாழும் உள்ளது 
இவற்றை பயன்படுத்தி மீன்கள் கடலுக்டியில் நடக்கின்றன 
பறக்கும் மீன்கள் 

Flying fish எனும் மீன்கள் நீர் மட்டத்திலிருந்து 6 1/2 அடி உயரம் வரையில் துள்ளக்கூடியவை 
அதேவேளை தமது நீண்ட துடுப்புக்களினால் இவை பறவையைப் போன்று சிறிது தூரத்திற்கு பறக்கும் 
இதனால் இவை பறக்கும் மீன்
கள் என அழைக்கப்படுகின்றன


மை வீசும் மீன்கள் 

Cuttle fish எதிரிகள் அருகில் வரும்போது தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் 
எதரிகளை குழப்பமடையச் செய்ய்வும் மை போன்ற திரவத்தை விசிறி 
அதனை நீரில் கலக்கி நீரை மேகம் போன்று உருவாக்கி 
எதிரி குழப்பமடைந்ததுடன் மின்னல் வேகத்தில் தப்பிவிடக்கூடியவை



அம்பு விடும் மீன்கள் 

Archer fish எனப்படும் மீன்கள் கடற்கரை பூச்சிகளை உண்ணக்கூடியவை 
நீர்நிலையொட்டி படர்ந்துள்ள தாவரங்களின் மீது காணப்படும் பூச்சிகளை 
தமது விமையான உதடுகளால் நீரை அம்பு போல் பாய்ச்சி 
இரையைக் கொன்று உணவைப் பெற்று உயிர் வாழ்கின்றன 



கடல் பசு 

கடல்பசு என அழைக்கப்படும் dugong மீனினம் கெட்டியான தோலுடன் சாம்பல் நிறத்தில் உருண்டையான உடலமைப்புடன் காணப்படும் 
வெப்ப மண்டல கடல்பகுதிகளில் கடலில் காணப்படும் புற்களையே உணவாகக் கொள்கின்றன 
இதனாலே இது கடல் பசு என அழைக்கப்படுகின்றது




இம்மீனனம் பற்றிய காணொளிக்கான(Video) இணைப்பு(Link) : 

youtube.com


அக்காணொளியை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Link):
download.com

Post Top Ad

Your Ad Spot

Pages