Breaking

Sunday, February 7, 2016

பழி தீர்க்க

இருள் நீக்கி
ஔி ஏற்றி
விழி மூடா
வலி கண்டேன்
எதிர்கால வழியதிலே
ஔியேற்ற

விழி மூடி
வளி சேர்த்து
உளி செய்தேன்
விழி கண்ட
வலிகளுக்காய்
பழி தீர்க்க®





If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.

Post Top Ad

Your Ad Spot

Pages