Breaking

Sunday, August 14, 2016

சிந்திக்க ஓர் சித்திரம் [ 38 ]

உயிரற்ற 'தங்கத்துக்கு'
இருக்கும் மதிப்பு

உயிருள்ள 'அங்கத்துக்கு'
இல்லாமல் போய்விட்டது

தங்கத்தில் குறையிருந்தாலும்
அதனை ஏற்றுக் கொள்ளும்
மனிதர்கள்

அங்கத்தில் குறையிருப்போரை
அசிங்கப்படுத்துகின்றனர்

Post Top Ad

Your Ad Spot

Pages