Breaking

Tuesday, August 23, 2016

உங்களுக்கு தேவையான Sticker களை நீங்களே உருவாக்குங்கள்

whatsapp , facebook , viber போன்ற சமூக வலைத்தளங்களை பாவிப்பபோர் நாளாந்தம் உலகில் அதிகரித்துச் செல்கின்றனர் அதலும் அனைத்து விடயங்களையும் Chatting எனும் உத்தியை பயன்படுத்தி நிறைவேற்றுகின்றனர் பண்டிகை காலங்கள் விஷேட தினங்கள் என்பவற்றுக்கு Stickers முலம் வாழ்த்துச் சொல்லவே சமூக வலைத்தள விரும்பிகள் விரும்புகின்றனர்


நாம் இதுவரை Sticker களை தரவிறக்கம் செய்து அல்லது ஒரு சேயளியில் காணப்படும் பிரத்தியேக Sticker களைதான் பயன்படுத்துகிறோம் நீங்கள் Sticker களை உருவாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் நண்பர்களின் கேள்விக்கு அவர்களின் உருவத்ததை பயன்படுத்தி உருவாக்கிய Sticker மூலம் பதிலளிக்க  விரும்புகின்றீரா? அப்படியென்றால் இப்பதிவு உங்களுக்குத்தான்



Bobble எனும் செயலி உங்களுக்கு பல்வேறுபட்ட முகத்தோற்றங்களை கொண்டு Sticker களை இலகுவாக வடிவமைக்கும் வசதியை வழங்குகின்றது. ஆங்கில மொழியில் மட்டுமல்லாது தமிழ் , சிங்களம் போன்ற பிற மொழிகளிலும் Sticker களை எம்மால் வடிவமைக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும் 



அன்ரோயிட் மற்றும் அப்பிள் பாவனையாளர்களும் இதை உபயோகிக்கலாம்
முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று Bobble செயலியை தரவிறக்கம் செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் install செய்து கொள்ளுங்கள்

♦அன்ரோயிட் பாவனையாளர்கள் இங்கே தரவிறக்குகங்கள் :



♦ஆப்பிள் பாவனையாளர்கள் இங்கே தரவிறக்குங்கள் :



Bobble செயலியை Open செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் உஙகள் படத்தை செல்பி எடுத்து Sticker உருக்கலாம் அல்லது கீழே உள்ள படம் போன்ற ஐ அழுத்தி க்கு சென்று உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தெரிவு செய்து Sticker உருவாக்கலாம்



புகைப்படத்தை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க முடியும் அப்படம் ஆணா? பெண்ணா? என்பதையும் தெரிவு செய்ய வேண்டும்








♥Stickers எனும் பகுதியில் உங்களுக்கு தேவையான மாதிரி உருவங்கள் கிடைக்கும் அவற்றில் தெரிவு செய்யலாம்


♥அந்தப் படங்களில் நீங்கள் விரும்பிய வார்த்தைகளை உட்செலுத்தி உங்களுக்கு தேவையான Sticker களை வடிவமைக்கலாம்
உதாரணம் : Good morning



♥தமிழ் மொழியிலும் வார்த்தைகளை உட்செலுத்தி தமிழிலும் அழகிய Sticker களை வடிவமைக்க முடியும்
உதாரணம் : சூப்பர் ஜீ


♥Heads எனும் பகுதியில் நீங்கள் தெரிவு செய்துள்ள படத்தின் தலைகள் காணப்படும் . உங்கள் மற்றோரு புகைப்படத்தின் புதிய தலையை " + " குறியீட்டை அழுத்தி வடிவமைக்கலாம்


♥Stories எனும் பகுதியில் நீங்கள் வடிவமைத்த உருவத்துடன் உலகப் பிரபலங்களின் உருவங்களை இணைத்து Sticker களை தரவிறக்கம் செய்து வடிவமைக்கலாம்.



♦உஙகளுக்கு மேலதிகமான Sticker உருவ மாதிரிகள் தேவையெனின் திரையின் கீழ்ப்பகுதியில் வலது பக்க மூலையில் காணப்படும் Shop வடிவ Button ஐ அழுத்துங்கள் அதில் ஏராளமான Sticker உருவ மாதிரித் தொகுப்புகள் காணப்படும் அதல் உங்களுக்கு விருப்பமான Sticker தொகுதிகளை தரவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்


♦நீங்கள் வடிவமைத்த Sticker ன் மேல் ஒரு தடவை Touch செய்தா்ல் Whatsapp, Viber, Facebook செயளிகள் Share பண்ணிக் கொள்ளலாம்.



♦இருதடவை Touch செய்தால் Gallery ல் சேமிக்கப்பட்டடுவிடும்



இனியென்ன உங்களுக்கு விருப்பமான , அழகான Sticker களை நீங்களே வடிவமைத்து உங்கள் நண்பர்களுடன் அவற்றை பகிர்ந்து அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துங்கள்

இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்

Whatsapp number: +94757326766

♥ இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை முகநூலில் பெற்றுக்கொள்ள எமது Ariwaham அறிவகம் பக்கத்தை Like செய்யுங்கள்

Post Top Ad

Your Ad Spot

Pages