Breaking

Thursday, August 25, 2016

உதய தேவி

உதய தேவியில் ஓர்
உற்சாகப் பயணம்
உறங்காமலே
தலைநகரை
தாண்டுகையில்
கர்வமாய் முறைத்தன - பல
கொங்ரீட் காண்டா மிருகங்கள்
தொடரூந்தின்
தொடர்சியான பயணம்
தொலைத்த நினைவுகளை
இரும்புக் கம்பிகளுக்கு
மத்தியில்
இதமான சந்தம் கொண்டு
இதயத்தினை ஊடறுத்து
மீளுருவாக்கம் செய்கின்றது®

Post Top Ad

Your Ad Spot

Pages