Breaking

Thursday, November 13, 2014

சோற்று மணி

நான் சேற்றில்
கால் வைத்தேன்
நீ சோற்றில்
கை வைப்பதற்காக
நீ முழுமையாய்
சாப்பிடாமல்
தூக்கி எறிந்தாய்
எனக்கு தராமலே......

Post Top Ad

Your Ad Spot

Pages