Breaking

Friday, November 14, 2014

முடியால் முடியுமா?

♥♥♥
முடியாதது ஒன்றுமில்லை
முன்னோர் வாக்கு
உன் முடியால் - இதை
முடிச்சுப் போட்டு
முடியும் மட்டும் தூக்க
முயற்சி செய்
முகம் கோணாதே
முயன்றால் முடியாலும்
இதை தூக்க
முடியும்
♥♥♥

Post Top Ad

Your Ad Spot

Pages