Breaking

Saturday, November 15, 2014

5.சிறகில்லாத பறவை (wingless bird)

♥♥♥
பரீட்சை மண்டபத்தில்
என்னால்
பறவை போன்று
பறக்க முடியவில்லை

என்ன அதிசயம்!

எழுத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு
எழுத்தாளனால்
எய்யப்படும் வெண்தாளம்புகள்
பறக்கின்றன
சிறகில்லாமலே........
♥♥♥


Post Top Ad

Your Ad Spot

Pages