Breaking

Wednesday, December 3, 2014

முத்தச் சின்னம் - Emblem of Mother

எண்ணங்கள்
பல கொண்டு
வண்ணம் தீட்டிய
முத்தச் சின்னத்தை
என் கன்னத்தில்
பொறித்தாள்
அன்புக் கிண்ணத்தை
அன்னமாக்கி
தந்த
என் அன்னை.

Post Top Ad

Your Ad Spot

Pages