Breaking

Thursday, December 25, 2014

(அ)லட்சிய பார்வை - Practical vision

நான்
ஏதோ மலையில்
கல்லுடைப்பதாய் எண்ணி
அவர்கள் என்னை
அலட்சியமாய் பார்த்தனர்

அவர்களுக்கு தெரியாது
நான்
மலையை
உடைத்துக் கொண்டிருக்கிறேன்
என்பது
©


Post Top Ad

Your Ad Spot

Pages