Breaking

Tuesday, June 23, 2015

வெற்றியும் , தோல்வியும்

♥~♥~♥~♥~♥
நீ
வெற்றி பெற்றால்
சில
விடயங்களை
பெற்றுக் கொள்கிறாய்

நீ
தோல்வியடைந்தால்
சில
விடயங்களை
கற்றுக் கொள்கிறாய்

இரண்டும் உனக்கு
அவசியமானதே

♥~♥~♥~♥~♥

Post Top Ad

Your Ad Spot

Pages