Breaking

Monday, June 22, 2015

கண்ணீர் பூக்கள் - Drosera Indica

பூவென்றால் மென்மையானது என்று நாம் கூறுவோம்
நீங்கள் வன்மையான அசைவப் பூக்களை பார்த்ததுண்டா?



கண்ணீர் பூக்கள் பூக்கும் தாவரத்தினை
சதுப்பு நிலப்பகுதிகளில் காண முடியும்

இதன் தாரவியல் பெயர் "ட்ரோசேரா இன்டிகா" (Droclsera Indica)ஆகும்



இந்த கண்ணீர் பூக்களில் காணப்படும் சிறிய மயிரிழை ரோமங்களில் கண்ணீர் துளிகள் போன்று நீர் விசிறப்படுகின்றது
அப்போது அதன் மீது சூரிய ஒளி பட்டுத் தெறித்து ஒளிரும்



இந்த பிரகாசத்தினால் ஈரக்கப்படும் பூச்சிகள் அதன்பால் கவரப்பட்டு
இக் கண்ணீர் பூவின் பொறியில் சிக்கி அவற்றுக்கு இரையாகின்றன.





கண்ணீரைக் காட்டி
காரியத்தை
கச்சிதமாக முடிக்கும்
கலை கொண்ட

கபட மலர்கள்




www.ariwahem.blogspot.com

Post Top Ad

Your Ad Spot

Pages