Breaking

Saturday, August 29, 2015

சிந்திக்க ஓர் சித்திரம் - the picture belong to your thoughts [24]

குமுறும் வயிற்றுக்காக
குப்பைத் தொட்டியில்
இரை தேடும்
குழந்தைக்கு

உண்டு முடித்த
உணவு மீதியில்
சிறு துண்டாவது
கிடைக்கும் என்று

தேடிப் பார்க்க
தன் முதுகை
தாங்கிக் கொடுக்கின்றாள்
தாய்

Post Top Ad

Your Ad Spot

Pages