Breaking

Saturday, April 2, 2016

எங்களுக்குத்தான் முன்னுரிமை

தென்றல்
உலவும் சாலையிலே
சிறு தங்கம் இரண்டு

கண்டு போகும்
மானிடரே
நாங்களும் மனிதா்கள்தான்

நீங்கள் பூட்டிக் கொண்ட
இதயத்தில்
நாங்கள்
பூஜைக்கு சேராத
மலரானோம்

இன்னும்
அதிகமாய்
விலகியே செல்லுங்கள்
வறுமையின் பதிவேட்டில்
எங்களுக்குத்தான்
முன்னுரிமை

♥{ Maha Farvin }♥







Post Top Ad

Your Ad Spot

Pages