ஆரம்பத்தில் கணனியூடாக பயன்படுத்திய பேஸ்புக், ஜிமெயில் போன்ற ஏராளமான சேவைகளை நாம் இன்று ஸ்மார்ட் போன்களின் ஊடாக பயன்படுத்தி வருகிறோம். அது போல Whatsapp , Line , Viber, IMO, Tango அப்ளிகேஸன்களையும் பளயன்படுத்துகிறோம். அவ்வாறன சேவைகளை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்துவதற்கு செயலிகள் (Apps) தரப்பட்டிருந்தாலும் பெரும்பாலான சேவைகளில் ஒரு கணக்கையே பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அண்மையில் பேஸ்புக் மெசேன்ஜர் சேவையில் ஒரே நேரத்தில் ஒன்றுக்குமேற்பட்ட கணக்குகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டிருந்தாலும் பேஸ்புக் செயலியில் அந்த வசதி வழங்கப்படவில்லை.
அதேபோல் வாட்ஸ்அப் சேவையிலும் கூட ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியாது.
எனினும் தற்போது ஒரு அள்றோயிட் ஸ்மார்ட் போனில் இரண்டு கணக்குகளையும் பயன்படுத்தலாம் ஒரே மாதிரியான இரண்டு அப்ளிகேஸன்களை பயன்படுத்தலாம்
என்றாலும் Parallel Space எனும் App ஐ பயன்படுத்தி பேஸ்புக் ,வாட்ஸ்அப் உட்பட அனைத்து சேவையினதும் இருவேறு கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். அத்துடன் ஒரே மாதிரியான Games களை இருவர் விளையாடலாம் வெறும் 2.2 MB அளவைவையே கொண்டுள்ள இதனை தரவிறக்குவதும்பயன்படுத்துவதும் மிக இலகு.
முதலில் Parallel Space செயலியை இங்கே Download செய்து உங்கள் ஸ்மார்ட் போனில் Install செய்யுங்கள்
( அன்ரோயிட் பாவணையாளர்களுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டுள்ளது )
இந்த அப்ளிகேஸனை திறந்து "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் விரும்பிய அப்ளிகேஸனை அல்லது பயன்படுத்த விரும்பும் செயலியை தெரிவுசெய்ய வேண்டும்.
பின்னர் நீங்கள் தெரிவு செய்த அப்ளிகேஸன் Parallel Space எனும் செயலியின் பிரதான இடைமுகத்தில் இணைக்கப்படும்.
அதில் காணப்படும் ஒரு செயலியை ( App ) சிறிது நேரம் அழுத்தி Shortcut முலம் உங்கள் ஸ்மார்ட் போனின் Home screen ல் தோன்ற செய்யலாம்
இனி அவ்வாறு இணைக்கப்பட்ட செயலியை சுட்டுவதன் மூலம் அதில் புதிய கணக்கை உள்ளிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.
*குறிப்பு :
மேலே தரப்பட்டுள்ள அனைத்து Link களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைத்தளத்தை பெற்றுக்கொள்ளலாம்
இது பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள Whatsapp ல் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்
தொடர்புடைய இணைப்புக்கள் :
♥ Whatsapp ல் தடித்த (BOLD), வளைந்த (ITALIC) மற்றும் குறுக்குக் கோடிட்டஎழுத்துக்களை எழுதலாம்(Playstore ல்கிடைக்காத Whatsapp பதிப்பு இங்கே)
http://ariwahem.blogspot.in/2016/03/whatsapp-bold-italic-playstore-whatsapp_31.html?m=1
♥ Youtube , facebook வீடியோக்களைஇலகுவாகவும் வேகமாகவும் உங்கள்
smartphone ல் Download செய்யுங்கள
http://ariwahem.blogspot.in/2016/03/youtube-facebook-smartphone-download.html?m=1
♥ எம்முடைய வலைத்தளம் தற்போது Android App வடிவில் கிடைக்கின்றது
http://ariwahem.blogspot.in/2016/03/android-app.html?m=1
இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்