Breaking

Wednesday, September 2, 2015

மழைத் துளி

எட்டாத தூரத்தில்
வெள்ளைக் கொடி
பறந்தாலும்
சொட்டாக
உன் வீட்டை
தட்டிச் செல்லும்
மாயக்காரி
துண்டாக
வெட்டினாலும்
வெட்ட முடியாதம்மா

Post Top Ad

Your Ad Spot

Pages