Breaking

Sunday, September 6, 2015

தபால் பெட்டி - post box

சேதி சொல்லும்
செந்நிறத்தான்
சேர்ந்திருப்பான்
வாயிலிலே
-
ஆதி கால
மனிதரெல்லாம்
அறிந்திடாத
செய்தியம்மா
-
வாய் திறந்து
காத்து நிற்பான்
வந்தோர் கை
நீட்ட வைப்பான்®

Post Top Ad

Your Ad Spot

Pages