Breaking

Sunday, September 6, 2015

உன்னை நீ நம்பு - Trust yourself

உன்னையே நீ
அற்பமாக
நினைக்காதே...
அது தான்
உன் வீழ்வு

உன் அறிவின்
நுட்பத்தில் உள்ளது
உனக்கான
உச்சத்தின் வாழ்வு

உன் திறமையோ
புதைந்து கிடக்கிறது
இதயத்தின் தால்வு


அதைத் தோண்டி 
உன் கரம் எடுத்தால்
ஒவ்வொரு நாளும்
உனக்கே உரித்தாகும் 
வெற்றியின் நிகழ்வு

மனித இழி சொற்களுக்கு 
கலங்காதே
அது உன் வெற்றிக்கான 
ஆரம்ப புகழ்வு

அச் சொற்களை 
தன்னம்பிக்கை கற்களாய்
கட்டி நிற்பது தான் 
உன் வெற்றியின்
திகழ்வு


உன்னை நீ நம்பு 
இதயத்தில் கொள்ளாதே
இயலாமையின் 
துயில்வு

எதிலும் 
நம்பிக்கை கொண்டு
முயன்று பார் 
கண் இமைக் கொட்டும்
நொடியில் வந்து 
சேரும் உன்
பிறப்பிற்கான உன் 
எதிர்கால 
உயர் வாழ்வு

♥}* நஜீம் *{♥

Post Top Ad

Your Ad Spot

Pages